Shivashtakam Lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சிவாஷ்டகம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
ப்ரபும் ப்ராணநாதம் விபும் விச்வநாதம் ஜகந்நாதநாதம் ஸதாநந்தபாஜம் |
பவத்பவ்யபூதேச்வரம் பூதநாதம் சிவம் சங்கரம் சம்புமீசானமீடே ||௧||
கலே ருண்டமாலம் தநௌ ஸர்பஜாலம் மஹாகாலகாலம் கணேசாதிபாலம் |
ஜடாஜூடகங்கோத்தரங்கைர்விசாலம் சிவம் சங்கரம் சம்புமீசானமீடே ||௨||
முதாமாகரம் மண்டனம் மண்டயந்தம் மஹாமண்டலம் பஸ்மபூஷாதரம் தம் |
அநாதிம் ஹ்யபாரம் மஹாமோஹமாரம் சிவம் சங்கரம் சம்புமீசானமீடே ||௩||
தடாதோநிவாஸம் மஹாட்டாட்டஹாஸம் மஹாபாபநாசம் ஸதா ஸுப்ரகாசம் |
கிரீசம் கணேசம் ஸுரேசம் மஹேசம் சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || ௪|
கிரீந்த்ராத்மஜாஸங்க்ருஹீதார்ததேஹம் கிரௌ ஸம்ஸ்திதம் ஸர்வதா ஸந்நிகேஹம் |
பரப்ரஹ்ம ப்ரஹ்மாதிபிர்வந்த்யமானம் சிவம் சங்கரம் சம்புமீசானமீடே ||௫||
கபாலம் த்ரிசூலம் கராப்யாம் ததாநம் பதாம்போஜநம்ராய காமம் ததாநம் |
பலீவர்தயானம் ஸுராணாம் ப்ரதானம் சிவம் சங்கரம் சம்புமீசானமீடே ||௬||
சரச்சந்த்ரகாத்ரம் குணாநந்தபாத்ரம் த்ரிநேத்ரம் பவித்ரம் தனேசஸ்ய மித்ரம் |
அபர்ணாகளத்ரம் சரித்ரம் விசித்ரம் சிவம் சங்கரம் சம்புமீசானமீடே || ௭||
ஹரம் ஸர்பஹாரம் சிதாபூவிஹாரம் பவம் வேதஸாரம் ஸதா நிர்விகாரம் |
ச்மசாநே வஸந்தம் மநோஜம் தஹந்தம் சிவம் சங்கரம் சம்புமீசானமீடே ||௮||
ஸ்தவம் ய: ப்ரபாதே நர: சூலபாணே: படேத்ஸர்வதா பர்கபாவாநுரக்த: |
ஸ புத்ரம் தனம் தான்யமித்ரம் களத்ரம் விசித்ரை: ஸமாராத்ய மோக்ஷம் ப்ரயாதி ||௯||
இதி ஸ்ரீசிவாஷ்டகம் ஸம்பூர்ணம் ||
============
சிவாஷ்டகம் பலன் | Shivashtakam Benefits
சிவாஷ்டகம் பாடல் வரிகளை தினமும் பாடி நாம் சிவ பெருமானின் அருளைப் பெற்றிடுங்கள். பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு உரிய இந்த சிவ மந்திரத்தை பாடி நல்லருள் பெற்றிடுங்கள். சிவாஷ்டகம் ஒரு சக்திவாய்ந்த மந்திரம். சிவாஷ்டகம்
ஜபிப்பதனால் வாழ்க்கையில் உள்ள தடைகளை எதிர்கொள்ளவும் உங்களுக்கு மிகுந்த தைரியத்தையும் தருகிறது என்று நம்பப்படுகிறது.
இந்த | shivashtakam lyrics in tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல்கள், Stotram, Ashtakam சிவாஷ்டகம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…