Title : 1000 names of Lord Siva | Sivapuranam இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சிவ ஸ்லோகம் 01 காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சிவராத்திரி மற்றும் சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் கீழ்வரும் ஸ்லோகத்தை பாராயணம் செய்துவந்தால் பெரும் பலனைப் பெறலாம்.

அஸ்வினி ஸ்ரீமதாத்மனே

குணைகஸிந்தவே நம சிவாய

தாமலேச தூதலோக

பந்தவே நம சிவாயநாம

சோஷிதா நமத்

பவாந்தவே நம சிவாய

பாமரேதர ப்ரதாத

பாந்தவே நம சிவாய

============

பொருள்

ஐஸ்வர்யம் மிகுந்தவரே, குணக்கடலே, தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரே, தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு நெருங்கியவராகவும், ஞானிகளுக்கு மிகவும் நெருங்கியவராகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.

இந்த | shiva sloka01 பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Shiva Songs, Shiva MP3 songs lyrics, பாடல் வரிகள் சிவ ஸ்லோகம் 01 போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment