Pradosha Stotram and video song இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பிரதோஷ ஸ்தோத்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

பிரதோஷ ஸ்தோத்திரம் பாடல் வரிகள், பிரதோஷ பூஜை பாடல் வரிகள். Pradosha Stotram Tamil song lyrics and video song Tamil Lyrics Pradosham Sivan Song Tamil Lyrics with meaning. ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்திரம் தமிழில் வரிகள்

சிவபெருமானை நினைத்து தினமும் அல்லது பிரதோஷ வேளையில் பிரதோஷ ஸ்தோத்திரம் மனதில் ஜெபித்தால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் கிடைக்கும்.

============

பிரதோஷ ஸ்தோத்திரம் – தமிழ் பாடல் வரிகள

ஜய தேவ ஜகன்நாத ஜய சங்கர சாச்வத |

ஜய ஸர்வஸுராத்யக்ஷ ஜய ஸர்வஸுரார்ச்சித ||௧||

ஜய ஸர்வகுணாதீத ஜய ஸர்வவரப்ரத ||

ஜய நித்ய நிராதார ஜய விச்வம்பராவ்யய ||௨||

ஜய விச்வைகவந்த்யேச ஜய நாகேந்த்ரபூஷண |

ஜய கௌரீபதே சம்போ ஜய சந்த்ரார்தசேகர ||௩||

ஜய கோட்யர்கஸங்காச ஜயானந்தகுணாச்ரய |

ஜய பத்ர விரூபாக்ஷ ஜயாசிந்த்ய நிரஞ்ஜன ||௪||

ஜய நாத க்ருபாஸிந்தோ ஜய பக்தார்த்திபஞ்ஜன |

ஜய துஸ்தரஸம்ஸாரஸாகரோத்தாரண ப்ரபோ ||௫||

ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்த்தஸ்ய கித்யத: |

ஸர்வபாபக்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேச்வர ||௬||

மஹாதாரித்ர்யமக்னஸ்ய மஹாபாபஹதஸ்ய ச ||

மஹாசோகநிவிஷ்டஸ்ய மஹாரோகாதுரஸ்ய ச ||௭||

ருணபாரபரீதஸ்ய தஹ்யமானஸ்ய கர்மபி: ||

க்ரஹை:ப்ரபீட்யமானஸ்ய ப்ரஸீத மம சங்கர ||௮||

தரித்ர: ப்ரார்த்தயேத்தேவம் ப்ரதோஷே கிரிஜாபதிம் ||

அர்த்தாட்யோ வா(அ)த ராஜா வா ப்ரார்த்தயேத்தேவமீச்வரம் ||௯||

தீர்கமாயு: ஸதாரோக்யம் கோசவ்ருத்திர்பலோன்னதி: ||

மமாஸ்து நித்யமானந்த: ப்ரஸாதாத்தவ சங்கர ||௧0||

சத்ரவ: ஸம்க்ஷயம் யாந்து ப்ரஸீதந்து மம ப்ரஜா: ||

நச்யந்து தஸ்யவோ ராஷ்ட்ரே ஜனா: ஸந்து நிராபத: ||௧௧||

துர்பிக்ஷமாரிஸந்தாபா: சமம் யாந்து மஹீதலே ||

ஸர்வஸஸ்யஸம்ருத்திச்ச பூயாத்ஸுகமயா திச: ||௧௨||

ஏவமாராதயேத்தேவம் பூஜான்தே கிரிஜாபதிம் ||

ப்ராஹ்மணான்போஜயேத் பச்சாத்தக்ஷிணாபிச்ச பூஜயேத் ||௧௩||

ஸர்வபாபக்ஷயகரீ ஸர்வரோகநிவாரணீ |

சிவபூஜா மயா(அ)(அ)க்யாதா ஸர்வாபீஷ்டபலப்ரதா ||௧௪||

இதி ப்ரதோஷஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

இந்த | pradosha stotram tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song பிரதோஷ ஸ்தோத்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment