Saturday, March 14, 2026
HomeSivan SongsAduga nadanam aadugave song lyrics tamil | ஆடுக நடனம் ஆடுகவே பாடல் வரிகள்

Aduga nadanam aadugave song lyrics tamil | ஆடுக நடனம் ஆடுகவே பாடல் வரிகள்

Aduga nadanam aadugave song lyrics tamil

ஆடுக நடனம் ஆடுகவே பாடல் வரிகள் (Aduga nadanam)

ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே

சிவகை லாசா பரமேசா திரிபுரம் எறித்த நடராசா
பவபயம் போக்கும் பரமேசா பனிமலை ஆளும் சரவேசா

ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே

அறுகொடு தும்பை மலராட அணிமணி மாலைகள் தானாட
பெருகிடும் கங்கை தலையாட பிறைமதி யதுவும் உடனாட

ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே

சூலம் உடுக்கை சுழன்றாட
சூழலும் கணங்கள் உடனாட
ஆலம் குடித்தோன் ஆடுகவே
அடியார் மகிழ ஆடுகவே (ஆடுக)

ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே

ஆலாவா யரசே சொக்கேசா
அவனியைக் காக்கும் பரமேசா
ஆலங்காட்டில் ஆடிடுவாய்
அரஹர சிவனே ஆடுகவே (ஆடுக)

ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே

திருக்கட வூரின் கடயீசா தில்லையம் பதியில் நடராஜா
திருமுல்லை மாசில்லா மணியிசா திருநடனம் ஆடுக ஆடுகவே

ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே

மயிலைக் கபாலி ஈஸ்வரனே
மதுரையில் ஆடிய ஆட்டமென்ன
கயிலையில் ஆடிய ஆட்டமென்ன
கால் மாறி ஆடுக ஆடுகவே

ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments