Srirama Jeya Jeya Seethamma Manohara Kaarunya இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ ராமா ஜெய ஜெய சீதம்மா மனோஹர காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

Srirama Jeya Jeya Seethamma Manohara Kaarunya song lyrics tamil

ஸ்ரீ ராமா ஜெய ஜெய

சீதம்மா மனோஹர

ஸ்ரீ ராமா ஜெய ஜெய

சீதம்மா மனோஹர

காருண்ய ஜலதே

கருணா நிதே ஜெய ஜெய

காருண்ய ஜலதே

கருணா நிதே ஜெய ஜெய

தில்லையில் வனம் தனிலே

ராமர் வந்த நாளையிலே

ராமரோட சேனையெல்லாம்

ராமரை கொண்டாட

சங்கு சக்ரம் தரித்து கொண்டு

தனுசை கையில் பிடித்து கொண்டு

சங்கு சக்ரம் தரித்து கொண்டு

தனுசை கையில் பிடித்து கொண்டு

கோதண்டம் தன்னை பிடித்து ராமர்

கோலாகலமாய் இருந்தார்

கோதண்டம் தன்னை பிடித்து ராமர்

கோலாகலமாய் இருந்தார்

ஜனகரோட மனையில் வந்து

சீதையுடைய வில்லை முறித்து

ஜனகரோட மனையில் வந்து

சீதையுடைய வில்லை முறித்து

ஜானகியை மாலையிட்டார்

ஜனகர் அரண்மனை தன்னிலே

ஜானகியை மாலையிட்டார்

ஜனகர் அரண்மனை தன்னிலே

ஸ்ரீ ராமா ஜெய ஜெய

சீதம்மா மனோஹர

ஸ்ரீ ராமா ஜெய ஜெய

சீதம்மா மனோஹர

காருண்ய ஜலதே

கருணா நிதே ஜெய ஜெய

கருணா நிதே ஜெய ஜெய

============

॥ அயோத்யாகாண்ட: ॥

அகணிதகுணகணபூஷித ராம॥23॥

அவனீதனயாகாமித ராம॥24॥

ராகாசந்த்ரஸமானன ராம॥25॥

பித்ருவாக்யாஶ்ரிதகானன ராம॥26॥

ப்ரியகுஹவினிவேதிதபத ராம॥27॥

தத்க்ஷாலிதனிஜம்ருதுபத ராம॥28॥

பரத்வாஜமுகானந்தக ராம॥29॥

சித்ரகூடாத்ரினிகேதன ராம॥30॥

தஶரதஸந்ததசிந்தித ராம॥31॥

கைகேயீதனயார்தித ராம॥32॥

விரசிதனிஜபித்ருகர்மக ராம॥33॥

பரதார்பிதனிஜபாதுக ராம॥34॥

ராம ராம ஜய ராஜா ராம।

ராம ராம ஜய ஸீதா ராம॥

இந்த ஸ்ரீ ராமா ஜெய ஜெய சீதம்மா மனோஹர | srirama jeya jeya seethamma manohara kaarunya பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Rama songs ஸ்ரீ ராமா ஜெய ஜெய சீதம்மா மனோஹர ஸ்ரீ ராமா ஜெய ஜெய சீதம்மா மனோஹர போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment