Narasimha Prapatti In Tamil | Narasimha Prapatti Mantra இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
Narasimha Prapatti Mantra | Narasimha Prapatti Mantra Sanskrit
மாதா நரசிம்ஹா, பிதா நரசிம்ஹா
ப்ராதா நரசிம்ஹா ஸகா நரசிம்ஹா
வித்யா நரசிம்ஹா, த்ரவிணம் நரசிம்ஹா
ஸ்வாமி நரசிம்ஹா ஸகலம் நரசிம்ஹா
இதோ நரசிம்ஹா பரதோ நரசிம்ஹா,
யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹா,
நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹா சரணம் ப்ரபத்யே
============
நரசிம்ம பிரபத்தி மந்திரம் தமிழ்
============
Narasimha Prapatti Lyrics | Narasimha Prapatti Mantra Tamil Version
நரசிம்மரே தாய்: நரசிம்மரே தந்தை:
சகோதரனும் நரசிம்மரே: தோழனும் நரசிம்மரே:
அறிவும் நரசிம்மரே: செல்வமும் நரசிம்மரே:
எஜமானனும் நரசிம்மரே: எல்லாமும் நரசிம்மரே:
இவ்வுலகத்தில் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே:
எங்கெங்கு செல்கிறாயோ! அங்கெல்லாம் நரசிம்மரே:
உம்மை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை!!
நரசிம்மரே! உம்மைச் சரணடைகின்றேன்.
============
நரசிம்ம பிரபத்தி மந்திரம் பலன்
============
Narasimha Prapatti Mantra Benefits
============
தீராத கடன் தீர, தொல்லைகள் ஒழிய இந்த நரசிம்ம மந்திரத்தை 3 முறை உச்சரித்தால் போதுமே!
மந்திரத்தை உச்சரித்தால் தீராத கடன் தொல்லைகள் தீரும். குழந்தை இல்லாதவர்கள் தம்பதிகளாக வழிபட பிள்ளை பாக்கியம் உண்டாகும். வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல வேலை வேலையும், இருக்கும் வேலையில் எதிர்க்கும் எதிரிகளை துவம்சம் செய்யவும், தடைகள் நீங்கவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் 48 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து நரசிம்ம வழிபாட்டை மேற்கொண்டால் நோய்கள் அகலும். சமஸ்கிருத மந்திரம் தமிழில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பொருள் புரிந்து கூறப்படும் மந்திரத்திற்கு பலனும் அதிகம் என்பார்கள். வேண்டும் வரங்களை பெற இந்த மந்திரத்தை பாராயணம் செய்து பயனடையுங்கள்.
இந்த நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம் | narasimha prapatti mantra பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Vishnu songs, பெருமாள் பாடல்கள், Stotram, God Narasimha நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம் நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…