Friday, January 16, 2026
HomeAyyappan Songsசந்தனம் மணக்குது பாடல் வரிகள் | santhanam manakuthu paneer manakkuthu sabarimala mele

சந்தனம் மணக்குது பாடல் வரிகள் | santhanam manakuthu paneer manakkuthu sabarimala mele

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே  Santhanam manakuthu paneer Manakkuthu காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே – டி. எல் மஹராஜன் பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Santhanam manakuthu paneer Manakkuthu Sabarimala Mele – T.L Maharajan Ayyappan Devotional song Tamil Lyrics

============

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே

அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே

அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே

சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா

சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா

சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா

சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே

இள‌ நீராலே அபிஷேகம்தான் குளிருது அவன் மேனி

நல்ல‌ திரு நீரலே அபிஷேகம்தான் சிறுக்குது நம் மேனி

நல்ல‌ திரு நீரலே அபிஷேகம்தான் சிறுக்குது நம் மேனி

சிறுக்குது நம் மேனி

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே

அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே

சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா

சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா

சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா

சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே

பக்தர்கள் சுமந்த‌ இருமுடி நெய்யும் உருகி வழியுதைய்யா

பக்தர்கள் சுமந்த‌ இருமுடி நெய்யும் உருகி வழியுதைய்யா

அதை பார்க்கப் பார்க்க‌ ஆனந்தக் கண்ணீர் மழையாய் பொழியுதய்யா

அதை பார்க்கப் பார்க்க‌ ஆனந்தக் கண்ணீர் மழையாய் பொழியுதய்யா

மழையாய் பொழியுதய்யா…

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே

அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே

அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே

சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா

சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா

சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா

சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா

சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா

சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா

சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா

சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா

சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா

சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா

இந்த | santhanam manakuthu paneer manakkuthu sabarimala mele பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments