Narasimha Ashtothram In Tamil | Lakshmi Narasimha Ashtottara Sata Namavali இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ நரசிம்மர் அஷ்டோத்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

ஸ்ரீ நரசிம்மர் அஷ்டோத்திரம் | Narasimha Ashtothram In Tamil

ஓம் நாரஸிம்ஹாய நம:

ஓம் மஹாஸிம்ஹாய நம:

ஓம் திவ்ய ஸிம்ஹாய நம:

ஓம் மஹாபலாய நம:

ஓம் உக்ர ஸிம்ஹாய நம:

ஓம் மஹாதேவாய நம:

ஓம் ஸ்தம்பஜாய நம:

ஓம் உக்ரலோசனாய நம:

ஓம் ரௌத்ராய நம:

ஓம் ஸர்வாத்புதாய நம:

ஓம் ஶ்ரீமதே நம:

ஓம் யோகானந்தாய நம:

ஓம் த்ரிவிக்ரமாய நம:

ஓம் ஹரயே நம:

ஓம் கோலாஹலாய நம:

ஓம் சக்ரிணே நம:

ஓம் விஜயாய நம:

ஓம் ஜயவர்ணனாய நம:

ஓம் பஞ்சானநாய நம:

ஓம் பரப்ரஹ்மணே நம:

ஓம் அகோராய நம:

ஓம் கோர விக்ரமாய நம:

ஓம் ஜ்வலன்முகாய நம:

ஓம் மஹா ஜ்வாலாய நம:

ஓம் ஜ்வாலாமாலினே நம:

ஓம் மஹா ப்ரபவே நம:

ஓம் நிடலாக்ஷாய நம:

ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:

ஓம் துர்னிரீக்ஷாய நம:

ஓம் ப்ரதாபனாய நம:

ஓம் மஹாதம்ஷ்ட்ராயுதாய நம:

ஓம் ப்ராஜ்ஞாய நம:

ஓம் சண்டகோபினே நம:

ஓம் ஸதாஸிவாய நம:

ஓம் ஹிரண்யக ஸிபுத்வம்ஸினே நம:

ஓம் தைத்யதான வபஞ்ஜனாய நம:

ஓம் குணபத்ராய நம:

ஓம் மஹாபத்ராய நம:

ஓம் பலபத்ரகாய நம:

ஓம் ஸுப4த்ரகாய நம:

ஓம் கரால்தாய நம:

ஓம் விகரால்தாய நம:

ஓம் விகர்த்ரே நம:

ஓம் ஸர்வர்த்ரகாய நம:

ஓம் ஸிம்ஸுமாராய நம:

ஓம் த்ரிலோகாத்மனே நம:

ஓம் ஈஸாய நம:

ஓம் ஸர்வேஸ்வராய நம:

ஓம் விபவே நம:

ஓம் பைரவாடம்பராய நம:

ஓம் திவ்யாய நம:

ஓம் அச்யுதாய நம:

ஓம் கவயே நம:

ஓம் மாதவாய நம:

ஓம் அதோக்ஷஜாய நம:

ஓம் அக்ஷராய நம:

ஓம் ஸர்வாய நம:

ஓம் வனமாலினே நம:

ஓம் வரப்ரதாய நம:

ஓம் அத்புதாய நம:

ஓம் பவ்யாய நம:

ஓம் ஶ்ரீவிஷ்ணவே நம:

ஓம் புருஷோத்தமாய நம:

ஓம் அனகாஸ்த்ராய நம:

ஓம் நகாஸ்த்ராய நம:

ஓம் ஸூர்ய ஜ்யோதிஷே நம:

ஓம் ஸுரேஸ்வராய நம:

ஓம் ஸஹஸ்ரபா3ஹவே நம:

ஓம் ஸர்வஜ்ஞாய நம:

ஓம் ஸர்வஸித்த ப்ரதாயகாய நம:

ஓம் வஜ்ரதம்ஷ்ட்ரய நம:

ஓம் வஜ்ரனகாய நம:

ஓம் மஹானந்தாய நம:

ஓம் பரன்தபாய நம:

ஓம் ஸர்வமன்த்ரைக ரூபாய நம:

ஓம் ஸர்வதன்த்ராத்மகாய நம:

ஓம் அவ்யக்தாய நம:

ஓம் ஸுவ்யக்தாய நம:

ஓம் வைஸாக ஸுக்ல பூதோத்தாய நம:

ஓம் ஸரணாகத வத்ஸலாய நம:

ஓம் உதார கீர்தயே நம:

ஓம் புண்யாத்மனே நம:

ஓம் தண்ட விக்ரமாய நம:

ஓம் வேதத்ரய ப்ரபூஜ்யாய நம:

ஓம் பகவதே நம:

ஓம் பரமேஸ்வராய நம:

ஓம் ஶ்ரீ வத்ஸாங்காய நம:

ஓம் ஶ்ரீனிவாஸாய நம:

ஓம் ஜகத்வ்யபினே நம:

ஓம் ஜகன்மயாய நம:

ஓம் ஜகத்பாலாய நம:

ஓம் ஜகன்னாதாய நம:

ஓம் மஹாகாயாய நம:

ஓம் த்விரூபப்ரதே நம:

ஓம் பரமாத்மனே நம:

ஓம் பரஜ்யோதிஷே நம:

ஓம் நிர்குணாய நம:

ஓம் ந்ருகே ஸரிணே நம:

ஓம் பரதத்த்வாய நம:

ஓம் பரன்தாம்னே நம:

ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம:

ஓம் லக்ஷ்மீன்ருஸிம்ஹாய நம:

ஓம் ஸர்வாத்மனே நம:

ஓம் தீராய நம:

ஓம் ப்ரஹ்லாத பாலகாய நம:

ஓம் ஶ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹாய நம:

இந்த ஸ்ரீ நரசிம்மர் அஷ்டோத்திரம் | lakshmi narasimha ashtottara sata namavali பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Vishnu songs, பெருமாள் பாடல்கள், Stotram, God Narasimha ஸ்ரீ நரசிம்மர் அஷ்டோத்திரம் ஸ்ரீ நரசிம்மர் அஷ்டோத்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment