Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு கே. வீரமணி பாடிய ஐயப்பன் படி பாடல் வரிகள். Sabarimala kadu athu Sasthavin veedu – K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics
============
சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு
இருமுடிக்கட்டி நடைபோடு எந்நாளும் அவன் துணை தேடு
ஆசைகளெல்லாம் நிறைவேறும் – நம்
காரியமெல்லாம் கைகூடும் (சபரிமலைக்காடு )
மலைமேல் இருக்கின்றான் மகர தீபத்தில் தெரிகின்றான் – நீ
சரணமென்றே சொல்லு அவன் சன்னதி நாடிச் செல்லு
ஆசைகளெல்லாம் நிறைவேறும் – நம்
காரியமெல்லாம் கைகூடும்
அன்பு காணிக்கை பெறுகின்றான் அபிஷேகக காட்சி தருகின்றான்
கையெடுத்து நீ கும்பிடப்பா காலமெல்லாம் நம்பிடப்பா
புண்ணிய மெல்லாம் தேடிவரும் பகழெல்லாமே ஓடிவரும் (சபரிமலைக்காடு )
சாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா (4 முறை)
இந்த சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு | sabarimalai kaadu athu sasthavin veedu பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…