Velayya vadivelayya engal velayya இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வேலய்யா வடிவேலய்யா எங்கள் வேலய்யா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

வேலய்யா வடிவேலய்யா எங்கள் வேலய்யா வேலய்யா வடிவேலய்யா முருகன் பாடல் வரிகள். Velayya vadivelayya engal velayya – Murugan Devotional Song Tamil lyrics.

============

வேலய்யா வடிவேலய்யா

எங்கள் வேலய்யா

வேலய்யா வடிவேலய்யா

உன்னைத் தினமும் போற்றிடும்

என்னைப் பாரய்யா

ஓங்கு புகழ் கொண்ட தெய்வமே

பழனி ஆண்டவா!

குன்றுகள் தோறும்

கோயில் கொண்ட எங்கள் குமரய்யா

கோல மயில் மீதமர்ந்த சண்முக நாதா

கூறும் ஆறு படை வீட்டின் முருகன் நீயய்யா!

ஆலம் உண்ட சிவன் மகனே அழகு தெய்வமே முருகா

அகிலம் போற்றும் வள்ளி மணாளா முருகா

அன்பு கொண்டு அருள் புரிவாய் நீ முருகா

அன்பு கொண்டு அருள் புரிவாய் நீ

வேலய்யா வடிவேலய்யா

எங்கள் வேலய்யா

வேலய்யா வடிவேலய்யா

உன்னைத் தினமும் போற்றிடும்

என்னைப் பாரய்யா

ஓங்கு புகழ் கொண்ட தெய்வமே

பழனி ஆண்டவா!

குன்றுகள் தோறும்

கோயில் கொண்ட எங்கள் குமரய்யா

உன்னை எந்தன் கண்குளிரக் காணும்போதிலே

என் உள்ளத்திலே ஆனந்தம் பொங்குதே

அன்னை போல காப்பவன் என்று பாடும்

பேசுவதும் உன்னையல்லவா

நான் உன்னருளே வேண்டுகின்றேன்

முருகா உன்னருளே வேண்டுகின்றேன்

முருகா உன்னருளே வேண்டுகின்றேன்

வேலய்யா வடிவேலய்யா

எங்கள் வேலய்யா

வேலய்யா வடிவேலய்யா

உன்னைத் தினமும் போற்றிடும்

என்னைப் பாரய்யா

ஓங்கு புகழ் கொண்ட தெய்வமே

பழனி ஆண்டவா!

குன்றுகள் தோறும்

கோயில் கொண்ட எங்கள் குமரய்யா

வேலய்யா வடிவேலய்யா

எங்கள் வேலய்யா

வேலய்யா வடிவேலய்யா

இந்த | velayya vadivelayya engal velayya பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs வேலய்யா வடிவேலய்யா எங்கள் வேலய்யா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment