உள்ளம் உருகுதய்யா முருகா (Ullam uruguthaiyaa lyrics in tamil) இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைதிடவே முருகா முருகன் பாடல் வரிகள். T.M.சௌந்தரராஜன் முருகன் பக்திப் பாடல். Ullam Urugudaiya Murugaa Unnadi Kaangaiyile Alli Anaithidave Enakkul Aasai Perugudappa – Murugan Devotional Song lyrics TM Soundarrajan Songs.

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா

பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா

(பந்த)பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா

ஆறு திருமுகமும் (உன்) அருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா

இந்த | ullam urugudaiya murugaa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல், பாடல் வரிகள், Murugan songs உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment