Sollaadha Naalillai Sudarmigu Vadivelaa இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே முருகன் பாடல் வரிகள். T.M.சௌந்தரராஜன் முருகன் பக்திப் பாடல். Sollaadha Naalillai Sudarmigu Vadivelaa Suvaiyaana Amudhe Sendhamizhaale – Murugan Devotional Song lyrics TM Soundarrajan Songs.

============

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

சுவையான அமுதே செந்தமிழாலே -உன்னைச்

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

சுவையான அமுதே செந்தமிழாலே

கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ

கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி -உன்னைச் (சொல்லாத நாளில்லை)

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்

இணையிலே நின் திருப்புகழினை நான் பாட

அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட

அரஹர சிவகுக மால்மருகா என

அனுதினம் ஒருதரமாகிநும் – உன்னைச் (சொல்லாத நாளில்லை)

இந்த | sollaadha naalillai sudarmigu vadivelaa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல், பாடல் வரிகள், Murugan songs சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment