Friday, January 16, 2026
HomeMurugar Songsஓராறு முகமும் ஈராறு கரமும் பாடல் வரிகள் | oraru mugamum eeraru karamum

ஓராறு முகமும் ஈராறு கரமும் பாடல் வரிகள் | oraru mugamum eeraru karamum

Oraru Mugamum Eeraru Karamum இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஓராறு முகமும் ஈராறு கரமும் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும் முருகன் பாடல் வரிகள். T.M.சௌந்தரராஜன் முருகன் பக்திப் பாடல். Oraru Mugamum Eeraru Karamum Theeraadha Vinaithannaith Theerkkum – Murugan Devotional Song lyrics TM Soundarrajan Songs.

============

ஓராறு முகமும் ஈராறு கரமும்

தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம்

வாராத நிலைதன்னைச் சேர்க்கும் – ஐயன் (ஓராறு)

ஆராவமுதென அருள்மழை பெய்யும்

கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும் (ஓராறு)

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு

சீரலைவாயிலில் சூரனை வென்று

தேமதுர மொழியாள் தேவானையை மணந்து

திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த – அந்த (ஓராறு)

மாமனைப்போல் இரு மாதுடன் கூடி

மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி

மாமயிலேறிட திருத்தணியைத் தேடி

மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த (ஓராறு)

இந்த | oraru mugamum eeraru karamum பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல், பாடல் வரிகள், Murugan songs ஓராறு முகமும் ஈராறு கரமும் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments