Muruga Nee Vara Vendum Ninaithapothu nee vara vendum இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
முருகா நீ வர வேண்டும் முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும் முருகா நீ வர வேண்டும் முருகன் பாடல் வரிகள். T.M.சௌந்தரராஜன் முருகன் பக்திப் பாடல். Muruga Nee Vara Vendum Ninaithapothu nee vara vendum – Murugan Devotional Song lyrics TM Soundarrajan Songs.
============
முருகா நீ வர வேண்டும்
முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும்
முருகா நீ வர வேண்டும்
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்
உனையே நினைந்து உருகுகின்றேனே
உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே
உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்
கலியுக தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே
கலியுக தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா முருகா
மாயோன் மருகா முருகா என்றே
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீ வர வேண்டும் நீ வர வேண்டும்
இந்த | ninaithapothu nee vara vendum பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல், பாடல் வரிகள், Murugan songs முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…