Friday, February 13, 2026
HomeMurugar Songsநீயே என் வாழ்வுக்கு பாடல் வரிகள் | neeye en vazhvukku gathiyanavan muruga

நீயே என் வாழ்வுக்கு பாடல் வரிகள் | neeye en vazhvukku gathiyanavan muruga

Neeye En Vazhvukku gathiyanavan Muruga இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் நீயே என் வாழ்வுக்கு கதியானவன் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

நீயே என் வாழ்வுக்கு கதியானவன் … முருகா நிலையாக எனை காக்கும் துணையானவன் சீர்காழி முருகன் பாடல் வரிகள். Neeye En Vazhvukku gathiyanavan Muruga Sung By Sirkazhi Govindarajan – Murugan Devotional Song lyrics

============

நீயே என் வாழ்வுக்கு கதியானவன் … முருகா

நிலையாக எனை காக்கும் துணையானவன்

நிலையாக எனை காக்கும் துணையானவன்

நீயே என் வாழ்வுக்கு கதியானவன்

தாயாகி எனை ஆளும் தமிழ்த் தெய்வமே

தாயாகி எனை ஆளும் தமிழ்த் தெய்வமே

கண்ணமுதாயினிக்கும் கனி தெய்வமே

கண்ணமுதாயினிக்கும் கனி தெய்வமே

நீயே என் வாழ்வுக்கு கதியானவன்

காயான உள்ளங்களை கனியாக்குவாய்

காயான உள்ளங்களை கனியாக்குவாய்

கந்தா என்றால் போதும் பிணிபோக்குவாய்

கந்தா என்றால் போதும் பிணிபோக்குவாய்

வாயார உனைப்பாட வளம் கூட்டுவாய் …

வாயார உனைப்பாட வளம் கூட்டுவாய்

வாழ்த்தி துதிப்போர்க்கு வழிகாட்டுவாய்

வாழ்த்தி துதிப்போர்க்கு வழிகாட்டுவாய் …

முருகா.. ஆ.. ஆஅ ஆஅ ஆ…

முருகா ஆ.. ஆஅ ஆஅ ஆ…

இந்த | neeye en vazhvukku gathiyanavan muruga பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, Sirkazhi Govindarajan songs நீயே என் வாழ்வுக்கு கதியானவன் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments