Title : குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் – ஏ.ஆர். ரமணி அம்மாள் பாடிய முருகன் பாடல் வரிகள். Kundrathile kumaranukku kondattam by A.R Ramani Ammal Murugan Songs – Lord Murugan Devotional songs Tamil Lyrics
============
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் வண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
சரணம் – 1
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்
தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்
முருக பெருமானை
தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்
முருக பெருமானை
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் வண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
சரணம் – 2
உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கி செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கி செல்லுங்கள் குமரனின் ஊரை
குழு வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா ( இசை )
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரகர பாடுங்கள் வருவதை பாருங்கள்
அரகர பாடுங்கள் வருவதை பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
குழு வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா
அரோகரா வெற்றி வேல் முருகா அரோகரா
இந்த குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் | kundrathile kumaranukku kondattam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், ஏ.ஆர். ரமணி அம்மாள் பாடல் வரிகள், A.R Ramani Ammal Songs, Murugan songs குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…