Arumughamana Porul Vaan makizha vanthaan இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான் — ஸ்ரீ. ஜானகி, இராஜலக்ஷ்மி பாடிய முத்தான முருகன் பாடல் . Arumugamana Porul Vaan makizha vanthaan – Murugan Devotional Song lyrics by Singers : Soolamangalam Rajalakshmi & S. Janaki
ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
கால மகள் பெற்ற மகன்
கோல முகம் வாழ்க
கால மகள் பெற்ற மகன்
கோல முகம் வாழ்க
கந்தன் என குமரன் என
வந்த முகம் வாழ்க
கந்தன் என குமரன் என
வந்த முகம் வாழ்க
ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
தாமரையில் பூத்து வந்த
தங்க முகம் ஒன்று
தாமரையில் பூத்து வந்த
தங்க முகம் ஒன்று
பண் நிலவின் சாரெடுத்து
வார்த்த முகம் ஒன்று
பண் நிலவின் சாரெடுத்து
வார்த்த முகம் ஒன்று
பால் மணமும் பூ மணமும்
படிந்த முகம் ஒன்று
பால் மணமும் பூ மணமும்
படிந்த முகம் ஒன்று
பாவலர்க்கு பாடம் தரும்
பளிங்கு முகம் ஒன்று
பாவலர்க்கு பாடம் தரும்
பளிங்கு முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும்
விளங்கு முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும்
விளங்கு முகம் ஒன்று
வெள்ளி ரதம் போல வரும்
பிள்ளை முகம் ஒன்று
வெள்ளி ரதம் போல வரும்
பிள்ளை முகம் ஒன்று
ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
இந்த | arumughamana porul vaan makizha பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், Murugan songs, சூலமங்கலம் சகோதரிகள் பாடல்கள் ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…