Friday, February 13, 2026
HomeMurugar Songsஸ்ரீ கந்தவேல் 108 போற்றிகள் | 108 வேல் போற்றிகள் | 108 vel potri...

ஸ்ரீ கந்தவேல் 108 போற்றிகள் | 108 வேல் போற்றிகள் | 108 vel potri murugan kandhavel potri tamil lyrics

108 Vel Potri Lyrics | 108 kandha Vel Potri Tamil Mantra இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ கந்தவேல் 108 போற்றிகள் | 108 வேல் போற்றிகள் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

108 Vel Potri Lyrics | 108 Kandha Vel Potri in Tamil

ஓம் அருள்வேல் போற்றி

ஓம் அபயவேல் போற்றி

ஓம் அழகுவேல் போற்றி

ஓம் அரிய வேல் போற்றி

ஓம் அயில் வேல் போற்றி

ஓம் அனைய வேல் போற்றி

ஓம் அன்பு வேல் போற்றி

ஓம் அற்புத வேல் போற்றி

ஓம் அடக்கும் வேல் போற்றி

ஓம் அகராந்தக வேல் போற்றி

ஓம் ஆளும் வேல் போற்றி

ஓம் ஆட்கொள் வேல் போற்றி

ஓம் இனிய வேல் போற்றி

ஒம் இரங்கு வேல் போற்றி

ஓம் இலை வேல் போற்றி

ஓம் இறை வேல் போற்றி

ஓம் ஈர்க்கும் வேல் போற்றி

ஓம் ஈறிலா வேல் போற்றி

ஓம் உக்கிர வேல் போற்றி

ஓம் உய்க்கும் வேல் போற்றி

ஓம் எழில் வேல் போற்றி

ஓம் எளிய வேல் போற்றி

ஓம் எரி வேல் போற்றி

ஓம் எதிர் வேல் போற்றி

ஓம் ஒளிர் வேல் போற்றி

ஓம் ஒப்பில் வேல் போற்றி

ஓம் ஒடுக்கும் வேல் போற்றி

ஓம் ஓங்கார வேல் போற்றி

ஓம் கதிர் வேல் போற்றி

ஓம் கனக வேல் போற்றி

ஓம் கருணை வேல் போற்றி

ஓம் கந்தன் வேல் போற்றி

ஓம் கற்பக வேல் போற்றி

ஓம் கம்பீர வேல் போற்றி

ஓம் கூர் வேல் போற்றி

ஓம் கூத்தன் வேல் போற்றி

ஓம் கொடு வேல் போற்றி

ஓம் கொற்ற வேல் போற்றி

ஓம் சமர் வேல் போற்றி

ஓம் சம்கார வேல் போற்றி

ஓம் சக்தி வேல் போற்றி

ஓம் சதுர் வேல் போற்றி

ஓம் சங்கரன் வேல் போற்றி

ஓம் சண்முக வேல் போற்றி

ஓம் சமரில் வேல் போற்றி

ஓம் சர்வ சக்திவேல் போற்றி

ஓம் சின வேல் போற்றி

ஓம் சிறைமீட்கும் வேல் போற்றி

ஓம் சித்ர வேல் போற்றி

ஓம் சிங்காரன் வேல் போற்றி

ஓம் சுரர் வேல் போற்றி

ஓம் சுடர் வேல் போற்றி

ஓம் சூர வேல் போற்றி

ஒம் ஞான வேல் போற்றி

ஓம் ஞானரக்ஷக வேல் போற்றி

ஓம் தனி வேல் போற்றி

ஓம் தாரை வேல் போற்றி

ஓம் திருவேல் போற்றி

ஓம் திகழ் வேல் போற்றி

ஓம் தீர வேல் போற்றி

ஓம் தீதழி வேல் போற்றி

ஓம் துணை வேல் போற்றி

ஓம் துளைக்கும் வேல் போற்றி

ஓம் நல்வேல் போற்றி

ஓம் நீள் வேல் போற்றி

ஓம் நுண் வேல் போற்றி

ஓம் நெடு வேல் போற்றி

ஓம் பரு வேல் போற்றி

ஓம் பரன் வேல் போற்றி

ஓம் படை வேல் போற்றி

ஓம் பக்தர் வேல் போற்றி

ஓம் புகழ் வேல் போற்றி

ஓம் புகல் வேல் போற்றி

ஓம் புஷ்ப வேல் போற்றி

ஓம் புனித வேல் போற்றி

ஓம் புண்ய வேல் போற்றி

ஒம் பூஜ்ய வேல் போற்றி

ஓம் பெரு வேல் போற்றி

ஓம் பிரம்ம வேல் போற்றி

ஓம் பொருவேல் போற்றி

ஓம் பொறுக்கும் வேல் போற்றி

ஓம் மந்திர வேல் போற்றி

ஓம் மலநாசக வேல் போற்றி

ஓம் முனை வேல் போற்றி

ஓம் முரன் வேல் போற்றி

ஓம் முருகன் வேல் போற்றி

ஓம் முக்தி திரு வேல் போற்றி

ஓம் ரத்தின வேல் போற்றி

ஓம் ராஜ வேல் போற்றி

ஓம் ருத்திர வேல் போற்றி

ஓம் ருணமோசன வேல் போற்றி

ஓம் வடிவேல் போற்றி

ஓம் வஜ்ர வேல் போற்றி

ஓம் வல் வேல் போற்றி

ஓம் வளர்வேல் போற்றி

ஓம் வழிவிடு வேல் போற்றி

ஓம் வரமருள் வேல் போற்றி

ஓம் விளையாடும் வேல் போற்றி

ஓம் வினைபொடி வேல் போற்றி

ஓம் வீரவேல் போற்றி

ஓம் விசித்திர வேல் போற்றி

ஓம் வெல் வேல் போற்றி

ஓம் வெற்றி வேல் போற்றி

ஓம் ஜய வேல் போற்றி

ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி

இந்த ஸ்ரீ கந்தவேல் 108 போற்றிகள் | 108 வேல் போற்றிகள் | 108 vel potri murugan kandhavel potri tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, 108 போற்றிகள், Mantras ஸ்ரீ கந்தவேல் 108 போற்றிகள் | 108 வேல் போற்றிகள் ஸ்ரீ கந்தவேல் 108 போற்றிகள் | 108 வேல் போற்றிகள் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments