Vatta nalla pottu vachu vadivazhaka iruppavare ayyappaa இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே வன்புலி வாகனரே ஐயப்பா ஐயப்பா பாடிய ஐயப்பன் பாடல் வரிகள். Vatta nalla pottu vachu vadivazhaka iruppavare ayyappaa – Ayyappan Devotional songs Tamil Lyrics
சுவாமியே … சரணம் ஐயப்பா
சரண கோஷப் பிரியனே சரணம் ஐயப்பா
வன்புலி வாகனனே …. சரணம் ஐயப்பா
============
வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே
வன்புலி வாகனரே ஐயப்பா ஐயப்பா
உன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா ஐயப்பா
வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே
வன்புலி வாகனரே ஐயப்பா ஐயப்பா
உன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா ஐயப்பா
உன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா ஐயப்பா
அச்சங்கோவில் சன்னதியில் அரசனாக இருப்பவரே
ஆரியங்காவு சன்னதியில் ஐயப்பா ஐயப்பா
அச்சங்கோவில் சன்னதியில் அரசனாக இருப்பவரே
ஆரியஙகாவு சன்னதியில் ஐயப்பா ஐயப்பா
ஆனந்த ஸொரூபனப்பா ஐயப்பா ஐயப்பா
எரிமேலி சன்னதியில் ஏகாந்தமா இருப்பவரே
எங்கள் குல தெய்வமப்பா ஐயப்பா ஐயப்பா
எரிமேலி சன்னதியில் ஏகாந்தமா இருப்பவரே
எங்கள் குல தெய்வமப்பா ஐயப்பா ஐயப்பா
ஏழைப் பங்காளனப்பா ஐயப்பா ஐயப்பா (வட்ட நல்ல பொட்டு)
சுவாமியே … சரணம் ஐயப்பா
அழுதாமல ஏத்தத்துல ஆனந்தமாய் இருப்பவரே
அழுதா நதி ஈசனப்பா ஐயப்பா ஐயப்பா
அழுதாமல ஏத்தத்துல ஆனந்தமாய் இருப்பவரே
அழுதா நதி ஈசனப்பா ஐயப்பா ஐயப்பா
அழகான தெய்வமப்பா ஐயப்பா ஐயப்பா
அழகான தெய்வமப்பா ஐயப்பா ஐயப்பா
பம்பா நதிக் கரையினிலே பாலனாகப் பிறந்தவரே
பந்தள இராஜாவே ஐயப்பா ஐயப்பா
பக்தர்களைக் காக்க வேண்டும் ஐயப்பா ஐயப்பா
பக்தர்களைக் காக்க வேண்டும் ஐயப்பா ஐயப்பா (வட்ட நல்ல பொட்டு)
சரண கோஷப் பிரியனே … சரணம் ஐயப்பா
காந்தமலை மீதினிலே ஜோதியாக தெரிபவரே
காருண்ய சீலனே ஐயப்பா ஐயப்பா
காந்தமலை மீதினிலே ஜோதியாக தெரிபவரே
காருண்ய சீலனே ஐயப்பா ஐயப்பா
கன்னிகளைக் காக்க வேண்டும் ஐயப்பா ஐயப்பா
கன்னிகளைக் காக்க வேண்டும் ஐயப்பா ஐயப்பா
எத்தனையோ மல இருக்க அத்தனையும் தான் கடந்து
சபரிமல ஆண்டவரே ஐயப்பா ஐயப்பா
எத்தனையோ மல இருக்க அத்தனையும் தான் கடந்து
சபரிமல ஆண்டவரே ஐயப்பா ஐயப்பா
தவக்கோலம் கொண்டவரே ஐயப்பா ஐயப்பா
தவக்கோலம் கொண்டவரே ஐயப்பா ஐயப்பா
வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே
வன்புலி வாகனரே ஐயப்பா ஐயப்பா
உன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா ஐயப்பா
Tamil Devotional song on Lord Swami Ayyappan from the album Irumudi Kattu sung by Vignesh Ravi, Music by D.V.Ramani, lyrics by Skandha Gurusamy and produced by Surya Audio.
இந்த | vatta nalla pottu vachu vadivazhaka iruppavare ayyappa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது ஐயப்பன் கானா பாடல்கள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…