Friday, February 13, 2026
HomeAyyappan SongsSabari Ayyane Nesa song lyrics Tamil | சபரி ஐயனே நேசா பாடல் வரிகள்

Sabari Ayyane Nesa song lyrics Tamil | சபரி ஐயனே நேசா பாடல் வரிகள்

Sabari ayyanae nesa lyrics tamil

சபரி ஐயனே நேசா பாடல் (Sabari ayyanae), திரு. யேசுதாஸ் அவர்களால் பாடப்பட்ட இனிமையான ஐயப்பன் பாடல் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது

சபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா – தேவா
சரணாகதி அடைந்தேன் ஐயா
*(சபரி)*

திருவடிதான் எனது துணை அருளும் நாயகா ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா
சபரியின் ஈசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா
சபரியின் ஈசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா *

சபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா – தேவா
சரணாகதி அடைந்தேன் ஐயா

மனசந்தனாபிஷேக தயாபரா
ஹரிஹரன் மைந்தனே ஐயப்பா
தவம் செய்ய அறியேன் தாளினை அடைந்தேன்
மனமிரங்கும் ஸ்வாமிபக்தன் யான் *(ஐயப்பா)*

சபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா – தேவா
சரணாகதி அடைந்தேன் ஐயா

மணிகண்டா மகிஷிமர்த்தனா
புனித தெய்வமே தூயவனே
கலியுகவரதா காத்திடும் துணைவா
வரமே தருவாய் புருஷோத்தமா
*(ஐயப்பா)*

சபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா – தேவா
சரணாகதி அடைந்தேன் ஐயா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments