Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் பாடல் வரிகள். Pamba nathiyil theerthamaadi vanthom K.J.Yesudhas Ayyappa song Tamil Lyrics

பாடல் வரிகள் மட்டும்

சுவாமியே சரணம் ஐயப்பசரணம்

சுவாமியே சரணம் ஐயப்பசரணம்

பம்பாநதியில் தீர்த்தமாடி வந்தோமே

அருள் நாடியே ஐயப்பா சுவாமியே (சுவாமியே)

பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம்

நெய்யாலுருகி மின்னும் ஜோதி பொன்னார் மேனியிலே

மெய்யாலுருகி சரணம் சொல்லி அழைத்த வேளையிலே

சாந்த வடிவாய் வருகிறான் ஐயப்பா சுவாமியே (சுவாமியே)

பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் ஐயா

சரணம் சரணம் என்றே ஒலிக்கும் உன் சபரிமலையினிலே

தரணி எங்கும் தழைத்து ஓங்கும் கருணைப் பார்வையிலே

ஞானவடிவாய் வருகிறாய் இறைவா சுவாமியே (சுவாமியே)

‘பத்மஸ்ரீ’ கே. ஜே. ஜேசுதாஸ் பாடிய‌ ‘பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம்” ஐயப்பன் பாடலின் வரிகள். யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள்.

×

Close

சுவாமியே சரணம் ஐயப்பசரணம்

சுவாமியே சரணம் ஐயப்பசரணம்

பம்பாநதியில் தீர்த்தமாடி வந்தோமே

அருள் நாடியே ஐயப்பா சுவாமியே (சுவாமியே)

பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம்

நெய்யாலுருகி மின்னும் ஜோதி பொன்னார் மேனியிலே

மெய்யாலுருகி சரணம் சொல்லி அழைத்த வேளையிலே

சாந்த வடிவாய் வருகிறான் ஐயப்பா சுவாமியே (சுவாமியே)

பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் ஐயா

சரணம் சரணம் என்றே ஒலிக்கும் உன் சபரிமலையினிலே

தரணி எங்கும் தழைத்து ஓங்கும் கருணைப் பார்வையிலே

ஞானவடிவாய் வருகிறாய் இறைவா சுவாமியே (சுவாமியே)

Close

இந்த பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் | pamba nathiyil theerthamaadi vanthom பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment