Friday, January 16, 2026
HomeAyyappan Songsஒரு மண்டலம் நோன்பிருந்தோம் | oru mandalam nonpirunthom

ஒரு மண்டலம் நோன்பிருந்தோம் | oru mandalam nonpirunthom

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஒரு மண்டலம் நோன்பிருந்தோம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஒரு மண்டலம் நோன்பிருந்தோம் உன்னையே.. நினைத்திருந்தோம் ஐயப்பன் பாடல் வரிகள். Oru Mandalam Nonpirunthom Ayyappa song Tamil Lyrics

============

ஒரு மண்டலம் நோன்பிருந்தோம்

உன்னையே.. நினைத்திருந்தோம்

குருசாமி துணைகொண்டோம்

கோயிலை நாடி வந்தோம்… ஆ.. ஆ.. ஆ

சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா…

எரிமேலி வந்தடைந்தோம்

எல்லோரும் கூடி நின்றோம்

திருமேனி காண்பதற்கே

தேடியே ஓடி வந்தோம்

சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா…

வேட்டை துள்ளல் ஆட்டம் கண்டோம்

பிராயசித்தம் செய்து கொண்டோம்

வேட்டையாடும் வீரம் கண்டோம்

கோட்டை வாசல் புகுந்து விட்டோம்

அழுதா நதியினிலே அழுக்கை கழுவி விட்டோம்

ஐயப்பன் பேரைச் சொல்லி

அழுதா மேடும் கடந்து விட்டோம்

கல் எடுத்துபோட்டு விட்டு கரி

மலையையும் தாண்டி விட்டோம்

எல்லை இல்லா பேரொளியே எதிர்

நோக்கி வேண்டி வந்தோம்

கனக‌ ஜோதி காண்பதற்கே

கற்பூரம் ஏற்றி வைத்தோம்

பதினெட்டு படி கடந்தும்

பாதமலர் கண்டு கொள்வோம்.

இந்த ஒரு மண்டலம் நோன்பிருந்தோம் | oru mandalam nonpirunthom பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் ஒரு மண்டலம் நோன்பிருந்தோம் ஒரு மண்டலம் நோன்பிருந்தோம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments