Mukthi Alippavane samiye ayyappa sami saranam ayyan இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் முக்தி அளிப்பவனே சாமியே ஐயப்பா சாமி சரணம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

முக்தி அளிப்பவனே சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்! ஐயப்பன் பாடல் வரிகள். Mukthi Alippavane samiye ayyappa sami saranam ayyan saranam ayyappa saranam – Ayyappan Devotional songs Tamil Lyrics

============

முக்தி அளிப்பவனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

மூலப்பொருளே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

அனுகூலனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

ஆனந்த விக்ரஹனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

கந்தன் தம்பியே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

கவலையைத் தீர்ப்பவனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

கண்கண்ட தெய்வமே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

கைலாச வாசனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

குலக் காவலனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

கூட்டம் நிறைப்பவனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

இடரைக் களைவோனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

ஈடில்லா தெய்வமே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

நலமளிப்பவனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

நாடப்படுபவனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

வித்தகனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

விஸ்வரூபனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

தேவாதி தேவனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

தேஜோ ரூபனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

தரணிக்கெல்லாம் தலைவனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

தத்துவ நாயகனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

சரணமடைந்தால் மகிழ்பவனே சாமியே ஐயப்பா

சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

இந்த | mukthi alippavane samiye ayyappa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் முக்தி அளிப்பவனே சாமியே ஐயப்பா சாமி சரணம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment