Enna Thavam Seithanai Yasodha – Othukadu Venkatasubbiyer song Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் என்ன தவம் செய்தனை யசோதா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

என்ன தவம் செய்தனை யசோதா எங்கும்நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க , ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கண்ணன் பாட்டு மற்றும் பாடல் வரிகள். Enna Thavam Seithanai Yasodha – Kannan/ Sree Krishna Songs by Othukadu Venkatasubbiyer song Lyrics

ராகம் : காபி பாடல் :ஊத்துகாடு வேங்கடசுப்பையர்

============

என்ன தவம் செய்தனை யசோதா எங்கும்நிறை பரப்ரம்மம்

அம்மா என்றழைக்க (என்ன தவம்)

ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி

பாலூட்டி தாலாட்ட நீ (என்ன தவம்)

ப்ரம்மனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள

உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே (என்ன தவம்)

ஸனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி

சாதித்ததை புனித மாதே எளிதில் பெற (என்ன தவம்)

இந்த | enna thavam seithanai yasodha பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs என்ன தவம் செய்தனை யசோதா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment