Friday, February 13, 2026
HomeAyyappan Songsஇந்த‌ கானக்கருங்குயில் பாடல் வரிகள் | intha kaana karungkuyilu paatu unakku unakku

இந்த‌ கானக்கருங்குயில் பாடல் வரிகள் | intha kaana karungkuyilu paatu unakku unakku

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு – புஷ்பவனம் குப்புசாமி ‍: ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Intha Kaana Karunguyile Pattu Unakku Unakku – Anjumalai Azhaga Album Pushpavanam Kuppusamy Ayyappan Songs Tamil Lyrics

============

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு

மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு

மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

மாலயிட்ட‌ நாள் முதலா உன்னோட‌ நினப்பு

ஆலையிட்ட‌ செங்கரும்பா என்னோட‌ தவிப்பு

பானகெட்ட‌ கையென‌க்கு நான் எடுத்தேன் முறப்பு

தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி

திங்கதத்தோம் சொல்லி ஆடுவொம்

நல்ல‌ நெய் தேங்காய் சாமி உனக்கு உனக்கு

ஒரு நோய் தீண்டாத‌ மெய்யு வேணும் எனக்கு

நல்ல‌ நெய் தேங்காய் சாமி உனக்கு உனக்கு

ஒரு நோய் தீண்டாத‌ மெய்யு வேணும் எனக்கு

ஆனைமுகத் தம்பியான‌ ஐயப்பனா உன்னையும்

ஆறுவாரம் மாலையிட்டு நோன்பிருந்த‌ என்னையும்

பாலம்போட்டு கார்த்திகையும் மார்கழியும் இணைக்கும்

தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி

திங்கதத்தோம் சொல்லி ஆடுவோம்

கட்டி சூடம் ஊதுவத்தி ஐயா உனக்கு உனக்கு

புனித காந்த‌ மலஜோதி காணும் யோகம் எனக்கு

கட்டி சூடம் ஊதுவத்தி ஐயா உனக்கு உனக்கு

புனித காந்த‌ மலஜோதி காணும் யோகம் எனக்கு

எட்டடுக்கு மாளிகையோ பொன் பொருளோ எதுக்கு

எட்டரோடும் துட்டரோடும் வாழ‌ வேண்டியிருக்கு

காலடியை சேர்ந்துபுட்டா போதுமய்யா எனக்கு

தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி

திங்கதத்தோம் சொல்லி ஆடுவோம்

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு

மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு

மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

இந்த | intha kaana karungkuyilu paatu unakku unakku பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், புஷ்பவனம் குப்புசாமி ஐயப்பன் பாடல், Pushpavanam Kuppusamy Songs இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments