Friday, January 16, 2026
HomeAyyappan Songsஇதயம் என்றும் உனக்காக பாடல் வரிகள் | idhayam entrum unakkaka ayyappa

இதயம் என்றும் உனக்காக பாடல் வரிகள் | idhayam entrum unakkaka ayyappa

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் இதயம் என்றும் உனக்காக ஐயப்பா உன் பதமலரே துணை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா – கே. வீரமணி பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Idhayam entrum unakkaka Ayyappa Un pathamalare thunai – K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics

============

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ….

உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

நிதமும் உந்தன் நாமம் சொல்வேன் ஐயப்பா

உனை நினைந்து நினைந்து உருகிட வேண்டும் ஐயப்பா

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ….

உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

கேரள பாண்டிய இராஜகுமாரா சரணம் ஐயப்பா …. ஐயப்பா

நாரண சங்கரன் மகிழும் செல்வா சரணம் ஐயப்பா .. …ஐயப்பா

ஆரதமுதம் நீ பேரழகன் நீ

ஆரியங்காவில் வாழ்பவனும் நீ

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ….

உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

அபயம் தந்திட சபரிமலை உண்டு ஐயப்பா

ஆறுதல் கூறிட உன் அருள் உண்டு ஐயப்பா

வேதமும் நாடும் வினைகளும் ஓடும்

எங்கள் நாவும் பாடும் ஞானமும் கூடும்

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ….

உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

பண்ணமுதம் தந்தவனே சரணம் ஐயப்பா …. ஐயப்பா

கண்ணழகு கொண்டவனே சரணம் ஐயப்பா …. ஐயப்பா

விண்ணவரின் கண்மணியே சரணம் ஐயப்பா

எண்ணமதில் வந்திடுவாய் சரணம் ஐயப்பா

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ….

உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா …

ஹரிஹர சுதனே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

ஹரிஹர சுதனே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

ஹரிஹர சுதனே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

இந்த | idhayam entrum unakkaka ayyappa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் இதயம் என்றும் உனக்காக ஐயப்பா உன் பதமலரே துணை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments