Thursday, November 13, 2025
HomeAyyappan Songsஎத்தனை பிறவி நான் எடுத்தாலும் | ethinai piravi naan eduthalum un malai

எத்தனை பிறவி நான் எடுத்தாலும் | ethinai piravi naan eduthalum un malai

Ethinai Piravi Naan Eduthaalum Un malai Erum Varam Vendun – Ayyappan Bhajanai Tamil Lyrics. இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் எத்தனை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

எத்தனை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் – டிஎஸ் இராதாகிருஷ்ணன் பாடிய‌ : என் ஐயன் ஆல்பம், ஐயப்பன் பாடல் வரிகள். Ethinai Piravi Naan Eduthaalum Un malai Erum Varam Ayyappa Bhajanai Tamil Lyrics. SWAMY AYYAPPAN SONG (TAMIL). T.S.RADHAKRISHNAN – ‍COMPOSER&SINGER. ALBUM : EN AYYAN

ஸ்ரீ வீர தேவரகிலமும் ஓம்காரமாய் விளங்க

ஸ்ரீ சபரிகிரீஷ்வரராய் மணிப்பீடத்தில் அமரக் கண்ட விடரி

என்னை நீ தொண்டராய் பாட வைப்பாய்

நம்பினவர்க்கு ஆதரவுற்று அருளும் ..

ஐயன் ஐயப்பனே சரணம் …..

ஐயன் ஐயப்பனே ……. சரணம் …………………….

============

எத்தினை பிறவி நான் எடுத்தாலும்

உன் மலை ஏறும் வரம் வேண்டும்

ஐயப்பா.. ஐயப்பா

பாரோர் போற்றும் பரமனின் மகனே

பந்தளத்தரசே வர வேண்டும்

பாரோர் போற்றும் பரமனின் மகனே

பந்தளத்தரசே வர வேண்டும் (எத்தனை பிறவி)

ஏதோ நினைவினிலே உழலும் வாழ்வினிலே

ஒளியாய் உன்னருள் தான் தர வேண்டும் …

இதய சுமைகளை இறக்கிடவே வந்தேன்

இருமுடி சுமந்தே வருகின்றேன்

இதய சுமைகளை இறக்கிடவே வந்தேன்

இருமுடி சுமந்தே வருகின்றேன்

இமயம் முதல் நானும் குமரி வரை இன்று

இருகரம் கூப்பி உன்னை பணிகின்றேன் (எத்தனை பிறவி)

ஐயப்பா… அ..அ.அ.

ஐயப்பா…

ஐயப்பா…அ..அ.அ.

ஐயப்பா…

ஐயப்பா….

ஐயப்பா….

ஐயப்பா….

சபரி நாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்

சபரி நாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்

சகல வினைகளும் சகல பிணிகளும் சகல குறைகளும் அகலுமாம்..

சகல வினைகளும் சகல பிணிகளும் சகல குறைகளும் அகலுமாம்..

மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால்

மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால்..

மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவாய்..

மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவாய்…

சுவாமியே சரணம்..

சுவாமியே சரணம்…

சுவாமியே சரணம் ஐயப்பா…

சுவாமியே சரணம்..

சுவாமியே சரணம்..

சுவாமியே சரணம் ஐயப்பா…

சுவாமியே சரணம் ஐயப்பா

வில்லாலி வீரனே சரணம் ஐயப்பா

வீர மணிகண்டனே சரணம் ஐயப்பா

என் குல தெய்வமே சரணம் ஐயப்பா

அனாத ரக் ஷ்கனே சரணம் ஐயப்பா

ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா..

சத்யமான பொன்னு பதினெட்டாம் படி முகடில் வாழும் ௐம் ஸ்ரீ ஹாரி ஹர சுதன் ஆனந்த சித்தன் அய்யன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யாப்பா !!!

இந்த | ethinai piravi naan eduthalum un malai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், ஐயப்பன் பஜனை பாடல், Ayyappan Bajanai Paadal எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments