Saturday, March 14, 2026
HomeAyyappan Songsதரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் | dharisanam kanden paravasam konden

தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் | dharisanam kanden paravasam konden

Dharisanam Kanden Paravasam Konden இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் அரிஹரன் மைந்தனை ஐயப்பன் பாடல் வரிகள். Dharisanam Kanden Paravasam Konden- K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன்

அரிஹரன் மைந்தனை சபரிமலை தன்னில் (தரிசனம்)

தர்மத்தை காக்கவே தரணியில் பிறந்தவனை ஆ…ஆ…

கர்மவினை தீர்க்கும் கருணையில் சிறந்தவனை

வைதாலும் அவர் வாழவழி காட்டும் மன்னவன் (தரிசனம்)

வாயார‌ வாழ்த்தி நின்றால் வந்தருள் செய்பவன்

மெய்யப்பன் ஐயப்பன் மேன்மை தரும் பாடல்

தையினில் ஜேததியாய் திகழ்ந்திடும் நாதனை (தரிசனம்)

ஐந்து மலைக்கரசன் ஐந்தெழுத்தானவன்

ஐயங்கரன் தம்பியவன் ஐஸ்வர்யதாயகன்

சிந்தையில் நின்றாடும் பந்தள‌ பாலகன்

சிம்மையன் எம்மையன் சுகம் தரும் நாயகனை (தரிசனம்)

இந்த தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் | dharisanam kanden paravasam konden பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments