Friday, January 16, 2026
HomeAyyappan SongsAyyappanin Malaikku Poga Maala Pottukko | ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ |...

Ayyappanin Malaikku Poga Maala Pottukko | ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ | ayyappanin malaikku poga maalai pootukkoo

Ayyappanin Malaikku Poga Maala Pottukko இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் Ayyappanin Malaikku Poga Maala Pottukko | ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappan Malai Ku Poga Maalai Pootukkoo Vazhimuraiyai sollitharein – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ

வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி (ஐயப்பனின் )

பலவருஷம் மலைக்கு போன‌ பழுத்த‌ சாமியை

பார்த்து தேடி அவர்பாதம் நீ பணியனும்

குருவாக‌ அவரை நெஞ்சில் ஏத்துக் கொள்ளனும்

துளசிமாலை அவர் கையால் நீ வாங்கணும்

காலையிலே நீராடி நீரணியணும்

கன்னிமூல‌ கணபதியை நீ நினைக்கணும்

மாலையை குரு கையாலே நீ அணியணும்

மனதில் ஐயன் உருவகத்தை நீ தாங்கணும்

(ஐயப்பனின்)

ஆறுவாரம் கடுமையாக‌ நோன்பிருக்கணும்

ஆடையிலே கருப்பு நீலம் நிறமிருக்கணும்

ஆடையிலே காவி நீலம் நிறமிருக்கணும்

காலையிலும் மாலையிலும் கோவில் போகணும் (ஐயப்பனின்)

கட்டாயும் ஆசைகளை அடக்கி வைக்கணும்

அனுதினமும் பஜனைகளில் கலந்து கொள்ளணும்

அன்னதானம் முடிஞ்சவரை நீ செய்யணும்

இருமுடியை உந்தலையில் நீ சுமக்கணும்

இறுதிவரை கால; நடையாய் மலை கடக்கணும் (ஐயப்பனின்)

பம்பையிலே நீராடி விளக்கேத்தணும்

ஐயன் நாமம் உள்ளத்திலே குடியேத்தணும்

பதினெட்டுப் படி ஏறி அவனைப் பாக்கணும்

பந்த‌ பாச‌ சுமைகளெல்லாம் நீ போக்கணும்

இருமுடியில் உள்ள‌ நெய்யை நீ படைக்கணும்

திருப்படியில் தேங்காயை நீ உடைக்கணும்

மகரஜோதி தரிசனத்தில் மனம் நிறையணும்

மங்கலங்கள் நாளும் நாளும் பொங்கி வழியணும் (ஐயப்பனின்)

இந்த Ayyappanin Malaikku Poga Maala Pottukko | ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ | ayyappanin malaikku poga maalai pootukkoo பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் Ayyappanin Malaikku Poga Maala Pottukko | ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ Ayyappanin Malaikku Poga Maala Pottukko | ஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments