Friday, January 16, 2026
HomeAyyappan Songsஐயப்பா சரணம் சரணம் பாடல் வரிகள் | ayyappa saranam saranam harihara sudhane saranam

ஐயப்பா சரணம் சரணம் பாடல் வரிகள் | ayyappa saranam saranam harihara sudhane saranam

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம் T.M.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Ayyappa Saranam Saranam Harihara Sudhane Saranam – T.M.Soundararajan Ayyappa song Tamil Lyrics

============

ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம்

ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம்

உய்ய‌ பெரும் புனிதா சரணம் உயர்ந்த‌ ஞானப் பொருளே சரணம்

உய்ய‌ பெரும் புனிதா சரணம் உயர்ந்த‌ ஞானப் பொருளே சரணம் (ஐயப்பா சரணம் சரணம்)

சாமியே சரணம் சரணம் சபரிமலை ஈசா சரணம்

சாமியே சரணம் சரணம் சபரிமலை ஈசா சரணம்

பூமி பரி பாலா சரணம் புகழ் பம்பை மணியே சரணம்

பூமி பரி பாலா சரணம் புகழ் பம்பை மணியே சரணம் (ஐயப்பா சரணம் சரணம்)

பந்தளத்து இராஜ‌ செல்வ‌ பாக்கியத்தின் பொன்னே சரணம்

பந்தளத்து இராஜ‌ செல்வ‌ பாக்கியத்தின் பொன்னே சரணம்

விந்தையோடு புலிமேல் ஏறி வீரவலம் வந்தாய் சரணம் (ஐயப்பா சரணம் சரணம்)

மகிஷமுகி மர்த்தன‌ பாதா மணிகண்ட‌ சத்குரு நாதா

மகிஷமுகி மர்த்தன‌ பாதா மணிகண்ட‌ சத்குரு நாதா

முகில் வண்ண முக்தி பிரசாதா

முன் நிற்கும் துணை நின் சரணம்

ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம்

ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம்

உய்ய‌ பெரும் புனிதா சரணம் உயர்ந்த‌ ஞானப் பொருளே சரணம்

ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம்

இந்த | ayyappa saranam saranam harihara sudhane saranam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், T.M.சௌந்தரராஜன் ஐயப்பன் பாடல் ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments