Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா பாடல் வரிகள். Arulmanakkum aandavane Ayyappa K. Veeramani Ayyappa song Tamil Lyrics

பாடல் வரிகள் மட்டும்

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா

ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா

இருக்கும் வாழ்வை சிறக்க‌ வைக்கும் ஐயப்பா

ஈர்க்கும் காந்தமலையப்பா ஐயப்பா

உள் ஒளியைத் தோற்றுவிக்கும் ஐயப்பா

ஊறிவரும் உணர்வடக்கும் ஐயப்பா

என்னை உன்னுள் நெருங்க‌ வைத்த‌ ஐயப்பா

ஏக‌நிலை ஏறவைத்தாய் ஐயப்பா (அருள்)

ஐம்புலனாம் புலியைவெல்லும் ஐயப்பா

ஐயம் தீர்க்கும் தெய்வம் ஐயப்பா

ஒருமையுள்ளம் குடியிருக்கும் ஐயப்பா

ஓங்கும் மலை வேந்தனப்பா ஐயப்பா

ஔவைக்குறள் யோகம் கொண்ட‌ ஐயப்பா

செவ்வேளின் மணிகண்டா ஐயப்பா

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா

ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா…

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா

ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா..

ஐயப்பா..சுவாமி.. ஐயப்பா..சுவாமி..

ஐயப்பா..சுவாமி..ஐயப்பா.

கே. வீரமணி பாடிய‌ ‘அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா’ ஐயப்பன் பாடலின் வரிகள். கே. வீரமணி ஐயப்பன் பாடல்கள்.

×

Close

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா

ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா

இருக்கும் வாழ்வை சிறக்க‌ வைக்கும் ஐயப்பா

ஈர்க்கும் காந்தமலையப்பா ஐயப்பா

உள் ஒளியைத் தோற்றுவிக்கும் ஐயப்பா

ஊறிவரும் உணர்வடக்கும் ஐயப்பா

என்னை உன்னுடன் நெருங்க‌ வைத்த‌ ஐயப்பா

ஏக‌நிலை ஏறவைத்தாய் ஐயப்பா (அருள்)

ஐம்புலனாம் புவிவெல்லும் ஐயப்பா

ஐயம் தீர்க்கும் தெய்வம் ஐயப்பா

ஒருமையுள்ளம் குடியிருக்கும் ஐயப்பா

ஓங்கும் மலை வேந்தனப்பா ஐயப்பா

ஔவைக்குறள் யோகம் கொண்ட‌ ஐயப்பா

செவ்வேளின் மணிகண்டா ஐயப்பா

Close

இந்த அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா | arulmanakkum aandavane ayyappa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment