Title : 108 ஐயப்ப சரண கோஷம் | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் 108 ஐயப்ப சரண கோஷம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
108 ஐயப்ப சரண கோஷம் ஐயப்ப பக்தர்களுக்காக.
சரண கோஷம் என்பது ஒருவர் அய்யப்பச் சரணத்தினை ஒலிக்கச் செய்ய பதிலுக்கு கூட இருக்கும் / கூடியிருக்கும் பக்தர்கள் ” சரணம் ஐயப்பா ” என பதில் கோஷம் எழுப்புவதாகும். ஆக அனைத்து வரிகளுக்கும் ” சரணம் ஐயப்பா ” இறுதியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
1
சுவாமியே
2
ஹரிஹர சுதனே
3
கன்னிமூல கணபதி பகவானே
4
சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே
5
மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே
6
வாவர் சுவாமியே
7
கருப்பண்ண சுவாமியே
8
பெரிய கடுத்த சுவாமியே
9
சிறிய கடுத்த சுவாமியே
10
வனதேவத மாரே
11
துர்கா பகவதி மாரே
12
அச்சன் கோவில் அரசே
13
அனாத ரக்ஷகனே
14
அன்ன தான பிரபுவே
15
அச்சம் தவிர்பவனே
16
அம்பலத்து அரசனே
17
அபாய தாயகனே
18
அஹந்தை அழிப்பவனே
19
அஷ்டசிட்தி தாயகனே
20
அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே
21
அழுதையில் வாசனே
22
ஆரியன்காவு அய்யாவே
23
ஆபத் பாந்தவனே
24
ஆனந்த ஜ்யோதியே
25
ஆத்ம ஸ்வரூபியே
26
ஆனைமுகன் தம்பியே
27
இருமுடி ப்ரியனே
28
இன்னலை தீர்ப்பவனே
29
ஹேக பர சுக தாயகனே
30
இருதய கமல வாசனே
31
ஈடில்லா இன்பம் அளிப்பவனே
32
உமையவள் பாலகனே
33
ஊமைக்கு அருள் புரிந்தவனே
34
ஊழ்வினை அகற்றுவோனே
35
ஊக்கம் அளிப்பவனே
36
எங்கும் நிறைந்தோனே
37
எண்ணில்லா ரூபனே
38
என் குல தெய்வமே
39
என் குரு நாதனே
40
எருமேலி வாழும் கிராத -சாஸ்தாவே
41
எங்கும் நிறைந்த நாத பிரம்மமே
42
எல்லோர்க்கும் அருள் புரிபவனே
43
ஏற்றுமாநூரப்பன் மகனே
44
ஏகாந்த வாசியே
45
ஏழைக்கருள் புரியும் ஈசனே
46
ஐந்துமலை வாசனே
47
ஐயங்கள் தீர்ப்பவனே
48
ஒப்பில்லா மாணிக்கமே
49
ஓம்கார பரப்ரம்மமே
50
கலியுக வரதனே
51
கண்கண்ட தெய்வமே
52
கம்பன்குடிக்கு உடைய நாதனே
53
கருணா சமுத்ரமே
54
கற்பூர ஜ்யோதியே
55
சபரி கிரி வாசனே
56
சத்ரு சம்ஹார மூர்த்தியே
57
சரணாகத ரக்ஷகனே
58
சரண கோஷ ப்ரியனே
59
சபரிக்கு அருள் புரிந்தவனே
60
ஷம்புகுமாரனே …
61
சத்ய ஸ்வரூபனே
62
சங்கடம் தீர்ப்பவனே
63
சஞ்சலம் அழிப்பவனே
64
ஷண்முக சோதரனே
65
தன்வந்தரி மூர்த்தியே
66
நம்பினோரை காக்கும் தெய்வமே
67
நர்த்தன ப்ரியனே
68
பந்தள ராஜகுமாரனே
69
பம்பை பாலகனே
70
பரசுராம பூஜிதனே
71
பக்த ஜன ரக்ஷகனே
72
பக்த வத்சலனே
73
பரமசிவன் புத்திரனே
74
பம்பா வாசனே
75
பரம தயாளனே
76
மணிகண்ட பொருளே
77
மகர ஜ்யோதியே
78
வைக்கத்து அப்பன் மகனே
79
கானக வாசனே
80
குளத்து புழை பாலகனே
81
குருவாயூரப்பன் மகனே
82
கைவல்ய பாத தாயகனே
83
ஜாதி மத பேதம் இல்லாதவனே
84
சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே
85
சேவிப்போற்கு ஆனந்த மூர்த்தியே
86
துஷ்டர் பயம் நீக்குவோனே
87
தேவாதி தேவனே
88
தேவர்கள் துயரம் தீர்த்தவனே
89
தேவேந்திர பூஜிதனே
90
நாராயணன் மைந்தனே
91
நெய் அபிஷேக ப்ரியனே
92
பிரணவ ஸ்வரூபனே
93
பாப சம்ஹார மூர்த்தியே
94
பாயாசன்ன ப்ரியனே
95
வன்புலி வாகனனே
96
வரப்ரதாயகனே
97
பாகவ தோத்மனே
98
பொன்னம்பல வாசனே
99
மோகினி சுதனே
100
மோகன ரூபனே
101
வில்லன் வில்லாளி வீரனே
102
வீரமணி கண்டனே
103
சத்குரு நாதனே
104
சர்வ ரோகநிவாரகனே .
105
சச்சிதானந்த சொருபியே
106
சர்வா பீஷ்ட தாயகனே
107
சாச்வாதபதம் அளிப்பவனேe
108
பதினெட்டாம் படிக்குடைய நாதனே
காத்து ரட்சிக்கனும் பகவானே சரணம் ஐயப்பா
மலை ஏற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா
படி ஏற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா
திவ்ய தரிசனம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா
என்றும் மறவா வரம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா
கொண்டு பொய் கொண்டு வந்து சேர்க்கணும் பகவானே சரணம் ஐயப்பா
அறிந்தும் அறியாமலும் , தெரிந்தும் தெரியாமலும்
செய்த எல்லாக் குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும்.
ஓம் சத்தியமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும்
வில்லாதி வீரன், வீர மணிகண்டன்,
காசி , ராமேஸ்வரம் , பாண்டி , மலையாளம் அடக்கி ஆளும்
ஓம் ஹரிஹரசுதன், கலியுக வரதன், ஆனந்த சித்தன்
அய்யன் அய்யப்ப சுவாமியே……….
சரணம் ஐயப்பா..
இந்த 108 ஐயப்ப சரண கோஷம் | 108 ayyappa sarana gosham tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள் 108 ஐயப்ப சரண கோஷம் 108 ஐயப்ப சரண கோஷம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…