Friday, February 13, 2026
HomeAmman Songsதேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி! | thedi unnai saranadainthen desa muthumari

தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி! | thedi unnai saranadainthen desa muthumari

Thedi unnai saranadainthen Desa Muthumari இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுத்து மாரி! – எல்லார் ஈஸ்வரி பக்தி பாடல் வரிகள் : பாரதியாரின் தெய்வப்பாடல்கள். Thedi unnai saranadainthen Desa Muthumari Mariamman song Tamil Lyrics

தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுத்து மாரி!

கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந தருவாய்.

பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்

கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந தீர்ப்பாய்

தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுத்து மாரி!

கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந தருவாய்.

பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்

கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந தீர்ப்பாய்

எப்போழுதுங் கவலையிலே இணைந்கிநிற்பான் பாவி

ஒப்பியுன் தேவல்செய்வேன் உனதருளால் வார்வேன்

சக்தியென்று நேரமெல்லந தமிழ்க்கவிதை பாடி,

பக்தியுடன் போற்றிநின்றால் பயமனைதுந தீரும்.

ஆதாரம சக்தியென்றே அருமறைகள் கூறும்;

யாதானுந தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்.

துன்பமே யியர்கை எனும் சொல்லைமறந திடுவோம்

இன்பமே வேண்டிநிற்போம்; யாவுமவள் தருவாள்.

நம்பினார் கெடுவதில்லை; நான்குமறைத் தீர்ப்பு;

அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்.

இந்த தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி! | thedi unnai saranadainthen desa muthumari பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, மாரியம்மன் பாடல்கள், Mariamman Bhakti Padalgal தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி! தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments