Madurai Arasalum Meenaakshi இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மதுரை அரசாளும் மீனாக்ஷி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
மதுரை அரசாளும் மீனாக்ஷி மாநகர் காஞ்சியிலே காமாக்ஷி பாடல் வரிகள்| Madurai Arasalum Meenaakshi Devotional songs Tamil Lyrics
மதுரை அரசாளும் மீனாக்ஷி
மாநகர் காஞ்சியிலே காமாக்ஷி (மதுரை)
தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி
அன்னை அவளல்லால் ஏது கதி? (மதுரை)
திரிபுரசுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கைலையிலே
வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே
வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே (மதுரை)
திருவேற்காட்டினிலே கருமாரி
தென்புதுவை நகரினிலே முத்துமாரி
சமயபுரம் தன்னில் மகமாயி
சௌபாக்யம் தந்திடுவாள் மாகாளி (மதுரை)
இந்த மதுரை அரசாளும் மீனாக்ஷி | madurai arasalum meenaakshi பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, Navarathri Special Tamil Songs Lyrics மதுரை அரசாளும் மீனாக்ஷி மதுரை அரசாளும் மீனாக்ஷி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…