Mariamman Devotional Songs இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் வரம் அளிப்பொழிந்திடும் தாயே வாழ்வினை தருபவள் நீயே : மாரியம்மன் ஆரதி பக்தி பாடல் வரிகள். Om Om Sakthi Om Sakthi Om Jeya Jeya jeya Sangari Om – Maari Amman Aarathi Paadal , Amman Devotional songs Tamil Lyrics
============
ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம்
வரம் அளிப்பொழிந்திடும் தாயே
வாழ்வினை தருபவள் நீயே
உனதடி சரணம் அம்மா
ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் …… ( ஓம் ஓம் சக்தி )
வேதங்கள் முழங்கிடும் வேர்காடு
உறைந்திடும் கருமாரி
எங்கள் தாயே கருமாரி
பாலிலை வெட்கரை தாயே
பாலிலை வெட்கரை தாயே
உனதடி சரணம் அம்மா
ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம்
ஸாம்பலில் சாகசம் புரிந்திடும்
சமய புரத் தாயே
எங்கள் சமய புரத் தாயே
காலம் நடத்திடும் தாயே
காலம் நடத்திடும் தாயே
உனதடி சரணம் அம்மா
ஜய ஜய ஜய சங்கரி ஓம்
வேம்பினில் பாலென ஊறிடும்
பங்கா ஊர்த் தாயே
எங்கள் பங்கா ஊர்த் தாயே
மேல்மருவூரின் தாயே
மேல்மருவூரின் தாயே
உனதடி சரணம் அம்மா
ஜய ஜய ஜய சங்கரி ஓம்
நாகத்தின் உருவில் ஆண்டிடும்
அங்காளித் தாயே
எங்கள் அங்காளித் தாயே
ஆதி மலையனூர் வாழ்வே
ஆதி மலையனூர் வாழ்வே
உனதடி சரணம் அம்மா
ஜய ஜய ஜய சங்கரி ஓம்
ஊண்டெழும் தீயினில் எழுந்திடும்
பன்னாரி தாயே
எங்கள் பன்னாரி தாயே
சத்திய மங்களம் தாயே
சத்திய மங்களம் தாயே
உனதடி சரணம் அம்மா
ஜய ஜய ஜய சங்கரி ஓம்
காலையும் மாலையும் உறைந்திடும்
மகமாயி தாயே
எங்கள் மகமாயி தாயே
கரகம் கூடிடும் தாயே
கரகம் கூடிடும் தாயே
உனதடி சரணம் அம்மா
ஜய ஜய ஜய சங்கரி ஓம்
ஆனை மலைதனில் வாழும்
மாசாளி தாயே
எங்கள் மாசாளி தாயே
நீ இதிற் கல்லின் தாயே
நீ இதிற் கல்லின் தாயே
உனதடி சரணம் அம்மா
ஜய ஜய ஜய சங்கரி ஓம் ( ஓம் ஓம் சக்தி )
இந்த | maariamman arathi song பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, மாரியம்மன் பாடல்கள் ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…