Friday, February 13, 2026
HomeAmman Songsஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி | jagad janani sugabani kalyani

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி | jagad janani sugabani kalyani

Jagad Janani Sugabani Kalyani இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி

சுகஸ்வரூபினி மதுரவாணி

சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி

(ஜகத் ஜனனி)

பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ

சங்கரி பரமேஸ்வரி

வேண்டும் வரம் இன்னும் மனம் இல்லையோ

வேதவேதாந்த நாத ஸ்வரூபினி

(ஜகத் ஜனனி)

============

ஜகத் ஜனனி சுகபாணி பாடல் பொருள்

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி

(உலக அன்னையே; கிளியை ஏந்தியவளே; மங்கலவடிவினளே)

சுகஸ்வரூபினி மதுரவாணி(கிளியைப் போன்று அழகானவளே; இனிய குரலை உடையவளே)

சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி (ஜகத் ஜனனி)

பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ

சங்கரி (ரஞ்சனி) பரமேஸ்வரி(பாண்டிய இளவரசி; சிவனின் அரசியே; அம்மா; சிவன் மனத்தை மகிழ்விப்பவளே; பரமேஸ்வரனின் பாதியே)

வேண்டும் வரம் இன்னும் மனம் இல்லையோ

வேதவேதாந்த நாத ஸ்வரூபினி (ஜகத் ஜனனி)(வேத வேதாந்த இசை வடிவினளே)

இராகம்: ரதிபதிப்ரியா

தாளம்:ஆதி

இயற்றியவர்: கானம் கிருஷ்ண ஐயர்

பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், விசாலாக்ஷி நித்யானந்த்

இசைத்தவர்கள்: குன்னக்குடி வைத்தியநாதன், என்.ரமணி

இந்த ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி | jagad janani sugabani kalyani பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, அம்பாள் பாடல்கள், Ambal Songs ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments