Friday, February 13, 2026
HomeAmman Songsஸ்ரீ கர்ப்பரக்ஷா அம்பிகா காயத்ரி மந்திரம் | garbarakshambigai gayatri mantra

ஸ்ரீ கர்ப்பரக்ஷா அம்பிகா காயத்ரி மந்திரம் | garbarakshambigai gayatri mantra

Garbarakshambigai Gayatri mantra | Sri Garba Rakshambigai Gayathri Mantra இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ கர்ப்பரக்ஷா அம்பிகா காயத்ரி மந்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

கர்ப்பரட்சாம்பிகை காயத்ரி மந்திரம்

============

ஓம் கர்ப்பரக்ஷாம்பிகாயை ச வித்மஹே

மங்கல தேவதாயை ச தீமஹி

தன்னோ தேவீ ப்ரசோதயாத் |

============

கரு உற்பத்தி மந்திரம் | கர்ப்பரட்சாம்பிகை ஸ்லோகம் | Powerful mantra for getting baby in Womb | Womb protection mantra

============

கர்ப்பரட்சாம்பிகை மந்திரம்

கர்ப்பரட்சாம்பிகைக்கு உகந்த ஸ்லோகங்களை
படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், கர்ப்பபையிலுள்ள வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள்.

கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் எவ்விதமான கெடுதலும் ஏற்படாமல் காத்து, ஸுகப்ரஸவத்தின் மூலம் சத்புத்திரன் பிறக்க அருள் புரிந்து வரும் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகையை இந்த ஸ்லோகத்தின் மூலம் நாடும் பெண்களுக்கு கர்ப்ப ஸ்ராவம் (அபார்ஷன்) ஏற்படுவதில்லை இந்த கலியிலும் கூட.

இந்த ஸ்லோகத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், கர்ப்பபையிலுள்ள வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள்.

இந்த ஸ்ரீ கர்ப்பரக்ஷா அம்பிகா காயத்ரி மந்திரம் | garbarakshambigai gayatri mantra பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, Mantras, Garbarakshambigai Amman Mantras ஸ்ரீ கர்ப்பரக்ஷா அம்பிகா காயத்ரி மந்திரம் ஸ்ரீ கர்ப்பரக்ஷா அம்பிகா காயத்ரி மந்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments