Azhagiya mayile Abirami – Raksha Raksha Jagan Matha இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அழகிய மயிலே அபிராமி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி ‍ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா : அபிராமி அம்மன் பாடல் வரிகள். Azhagiya mayile Abirami song by P Susheela Raksha Raksha Jagan Matha Tamil Lyrics

மன்னனுக்கு தாரங்கத்தை

நிலவாகக் காட்டினாய் அம்மா

சுப்ரமணியனுக்கு அந்தாதிப் பாட

வழி காட்டினாய் அம்மா

அன்புடன் நீ தந்த நூறு பாடல்கள்

அருந்தேன் அம்மா

அதை எந்நாளும் பாடிட அருள்வாய் நீ அம்மா

============

அழகிய மயிலே அபிராமி

அஞ்சுக மொழியே அபிராமி

அழகிய மயிலே அபிராமி

அஞ்சுக மொழியே அபிராமி

ஆதிக் கடவூர் அபிராமி

ஆனந்த வடிவே அபிராமி

அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி

இன்னமுதம் நீ அபிராமி ஈசனின் கொடியே அபிராமி

இன்னமுதம் நீ அபிராமி ஈசனின் கொடியே அபிராமி

உன் பதம் சரணம் அபிராமி ஊழ்வினை அழிப்பாய் அபிராமி

அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி

என் மனம் அறிவாய் அபிராமி ஏன் பயம் என்பாய் அபிராமி

என் மனம் அறிவாய் அபிராமி ஏன் பயம் என்பாய் அபிராமி

ஐந்தெழுத்தாலே அபிராமி ஐந்தொழில் புரிவாய் அபிராமி

ஒன்பது மணியே அபிராமி ஓங்காரப் பொருளே அபிராமி

ஒன்பது மணியே அபிராமி ஓங்காரப் பொருளே அபிராமி

ஒளஷதம் நீயே அபிராமி அம்புலி காட்டிய அபிராமி

அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி

ஆதிக் கடவூர் அபிராமி ஆனந்த வடிவே அபிராமி

அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி

இந்த | azhagiya mayile abirami பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், பி.சுசீலா பக்தி பாடல்கள், Raksha Raksha Jagan Matha Lyrics, ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா, Ambal Songs, அம்பாள் பாடல்கள், p susheela jaya jaya devi, Navarathri Special Tamil Songs Lyrics அழகிய மயிலே அபிராமி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment