Thursday, November 13, 2025
HomeVinayagar Songs| nayaganai paada naan enna thavam

| nayaganai paada naan enna thavam

Nayaganai Paada Naan Enna Thavam Seythein Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் நாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

நாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன் விநாயகனைப் பாட நான் என்ன தவம் செய்தேன் விநாயகர் பாடல் ‍வரிகள். Nayaganai Paada Naan Enna Thavam Seythein Tamil Lyrics.

============

நாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன்

விநாயகனைப் பாட நான் என்ன தவம் செய்தேன்

மூவுலகின் முதற்பொருளே முதல் பிள்ளை ஒளிவடிவே

முக்கண்ணன் அருட்பொருளே

முக்கனியின் வேதப் பொருளாய் அமர்ந்த (நாயகனைப்பாட )

அரசமரம் சுற்றிவந்து முரசம் பல கொட்டி நின்று (2)

பருப்போடு பாலும் பழரசம் அபிஷேகம் செய்து

அன்பர்க்கு அளித்திடவே

தேங்காய்ப்பூ இளநீரு தீர்த்தம் மணக்கும்

வெள்ளிரத ஊஞ்சல் ஆட

விரும்பமுடன் மனம் பாட வினைதீர்க்க அருள் கொடுக்க (2)

பொருள் குவிக்க மனம் இனிக்க

எருக்கம்பூ மாலையிலே இருக்கின்ற நாயகனே (2)

ஓதுகின்ற மனதினிலே

சிரிக்கின்ற சிரிப்பினிலே செல்வமெல்லாம் தருபவனே (2)

தேனமுதை தெளிப்பவனே சிவசக்தி விநாயகனே (2)

சித்தி விநாயகனைப் பாட நான் என்ன தவம் செய்தேன் (3)

இந்த | nayaganai paada naan enna thavam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள் நாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments