Ambigaiyai Kondaduvom Karumari Amman Song Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அம்பிகையை கொண்டாடுவோம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரி அம்பிகையை கொண்டாடுவோம் : L.R. ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல் வரிகள். Ambigaiyai Kondaduvom Karumari –

LR Iswari Amman Devotional songs Tamil Lyrics

============

அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரி

அம்பிகையை கொண்டாடுவோம் (அம்பிகையை)

ஆலய திருநீரை அணிந்திடுவோம்

அந்த ஆயிரம் கரத்தாளைக் கொண்டாடுவோம்

அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரி

அம்பிகையை கொண்டாடுவோம்

சந்தனத்தை பூசி வரும் மாங்காட்டு நீலியம்மா

குங்குமத்தை அள்ளித்தந்து குறிசொல்வாள் சூலியம்மா

புன்னை நல்லூர் மாரியம்மா புகழைப் பாடுவோம்

அங்கு பூங்கலசம் எடுத்து வந்து பொங்கல் போடுவோம் (அம்பிகையை)

தில்லையாடும் காளியம்மா காளியம்மா

தில்லையாடும் காளியம்மா எல்லை தாங்கும் தேவியம்மா

கரும்பு வில்லைத் தாங்கும் என்னைக் காக்கும் மாரியம்மா

எங்கள் அன்பு மாரியம்மா தேவியம்மா (அம்பிகையை)

இந்த | ambigaiyai kondaduvom karumari பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs அம்பிகையை கொண்டாடுவோம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment