Sri Kala Bhairavar Sasti Kavasam Lyrics In Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ கால பைரவர் சஷ்டி கவசம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
சிவனின் அவதாரங்களுள் ஒருவர் ஸ்ரீ காலபைரவர். காக்கும் கடவுளான பைரவர் வேண்டியதை வேண்டியபடி வழங்ககூடியவர். எட்டு திசைகளையும் காக்கும் பொருட்டு அஷ்ட பைரவராக விளங்கும் இவருக்கு தேய்பிறை அஷ்டமி விசேஷமானது.தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவர் சஷ்டி கவசம் சொல்லி வழிபட்டு அவரின் அருளைப் பெறுங்கள்.
இந்த | kala bhairavar sasti kavasam lyrics in tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Bhairavar songs, பாடல் வரிகள் ஸ்ரீ கால பைரவர் சஷ்டி கவசம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…