Swarna Akarshana Bhairava Manthiram Lyrics In Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரங்கள் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஓம் பைரவாய வித்மஹே

ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:

தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!

============

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம் | Swarna Akarshana Bhairava Maha Manthiram

ஓம், ஏம், ஐம், க்லாம்; க்லீம், க்லூம்; ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்

சகவம்ஸ ஆபதுத் தோரணாய, அஜாமிள பந்தநாய, லோகேஸ்வராய,

ஸ்வர்ணாகர்ஷண பைரவாய, மமதாரித்ரிய வித்வேஷணாய,

ஓம், ஸ்ரீம், மஹா பைரவாய நமஹ

============

லட்சுமி கடாக்ஷத்தை அருளும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரங்கள்

ஒருவருக்கு செல்வ செழிப்பை வழங்கக்கூடியவர்கள் அஷ்ட லட்சுமிகள், லட்சுமி தேவி, குபேர மந்திரங்களை நாள் தோறும் உச்சரித்து வர வேண்டும். அல்லது மகானான திருமூலம் கூறியது போல, “ஓம் ஐஸ்வரரேஸ்வராய நம” என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். மல்லிகைப் பூ போட்டு அர்ச்சனை செய்து உச்சரிக்கவும்.

நாம் வீட்டில் பூஜை செய்யும் போது கண்டிப்பாகப் பணம் வைக்கக்கூடிய பீரோ, கடையில் இருக்கும் கல்லாப்பெட்டிக்கும் மல்லிகைப்பூ வைத்து வழிபட வேண்டியது கட்டாயம். மல்லிகைப் பூ லட்சுமி தேவிக்கு விருப்பமானது. பணத்தை ஒருவரிடம் நாம் கொடுக்கும் போது அதன் தலைப் பகுத் நம்மிடம் இருக்குமாறு வைத்து கொடுக்க வேண்டும்.

இந்த | swarna akarshana bairava manthiram lyrics tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Bhairavar songs, பாடல் வரிகள் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரங்கள் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment