Title : சரணம் சரணம் கணபதியே சக்தியின் மைந்தா கணபதியே | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சரணம் சரணம் கணபதியே சக்தியின் மைந்தா கணபதியே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சரணம் சரணம் கணபதியே சக்தியின் மைந்தா கணபதியே – பிள்ளையார் / கணபதி பஜனை பாடல் வரிகள்.Saranam Saranam Ganapathiye Saktiyin Mainthaa Ganapathiye song lyrics tamil

============

சரணம் சரணம் கணபதியே

சக்தியின் மைந்தா கணபதியே

வரணும் வரணும் கணபதியே

வந்தே அருள்வாய் கணபதியே

அன்பே சிவமே கணபதியே

அருளும் தருவாய் கணபதியே

இன்னல் நீக்கும் கணபதியே

இன்பச் சோதியே கணபதியே

கண்ணே மணியே கணபதியே

கவலை நீக்கும் கணபதியே

பொன்னே மணியே கணபதியே

பொருளும் தருவாய் கணபதியே

ஆவணித் திங்கள் கணபதியே

அடியேன் தொழுதேன் கணபதியே

சேவடிப் பணிந்தேன் கணபதியே

செல்வம் தருவாய் கணபதியே

இந்த சரணம் சரணம் கணபதியே சக்தியின் மைந்தா கணபதியே | saranam saranam ganapathiye பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள் சரணம் சரணம் கணபதியே சக்தியின் மைந்தா கணபதியே சரணம் சரணம் கணபதியே சக்தியின் மைந்தா கணபதியே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment