Rama Raksha Stotram இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஓம் அஸ்ய ஸ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமம்த்ரஸ்ய புதகௌஷிக ரிஷிஃ

ஸ்ரீ ஸீதாராம சம்த்ரோதேவதா

அநுஷ்டுப் சம்தஃ

ஸீதா ஸ‌க்திஃ

ஸ்ரீமான் ஹனுமான் கீலகம்

ஸ்ரீராமசம்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே விநியோகஃ

த்யானம்

த்யாயேதாஜானுபாஹும் த்றுதஸ‌ர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்

பீதம் வாஸோவஸானம் னவகமல தளஸ்பர்தி னேத்ரம் ப்ரஸன்னம்

வாமாம்காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் னீரதாபம்

னானாலம்கார தீப்தம் தததமுரு ஜடாமம்டலம் ராமசம்த்ரம்

============

ஸ்தோத்ரம்

============

Sri Rama Raksha Stotram Starts here

சரிதம் ரகுனாதஸ்ய ஸ‌தகோடி ப்ரவிஸ்தரம்

ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக னாஸ‌னம்

த்யாத்வா னீலோத்பல ஸ‌்யாமம் ராமம் ராஜீவலோசனம்

ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மம்டிதம்

ஸாஸிதூண தனுர்பாண பாணிம் னக்தம் சராம்தகம்

ஸ்வலீலயா ஜகத்ராது மாவிர்பூதமஜம் விபும்

ராமரக்ஷாம் படேத்ப்ராஜ்ஞஃ பாபக்னீம் ஸர்வகாமதாம்

ஸிரோ மே ராகவஃ பாதுபாலம் தஸ‌ரதாத்மஜஃ

கௌஸல்யேயோ த்றுஸ‌ௌபாது விஸ‌்வாமித்ர ப்ரியஃ ஸ‌்றுதீ

க்ராணம் பாது மகத்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸலஃ

ஜிஹ்வாம் வித்யானிதிஃ பாது கம்டம் பரத வம்திதஃ

ஸ்கம்தௌ திவ்யாயுதஃ பாது புஜௌ பக்னேஸ‌கார்முகஃ

கரௌ ஸீதாபதிஃ பாது ஹ்றுதயம் ஜாமதக்ன்யஜித்

மத்யம் பாது கரத்வம்ஸீ னாபிம் ஜாம்பவதாஸ‌்ரயஃ

ஸுக்ரீவேஸ‌ஃ கடீபாது ஸக்தினீ ஹனுமத்-ப்ரபுஃ

ஊரூ ரகூத்தமஃ பாது ரக்ஷகுல வினாஸ‌க்றுத்

ஜானுனீ ஸேதுக்றுத் பாது ஜம்கே தஸ‌முகாம்தகஃ

பாதௌவிபீஷண ஸ‌்ரீதஃபாது ராமோ‌உகிலம் வபுஃ

ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் யஃ ஸுக்றுதீ படேத்

ஸசிராயுஃ ஸுகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்

பாதாள பூதல வ்யோம சாரிணஸ‌்-சத்ம சாரிணஃ

ன த்ரஷ்டுமபி ஸ‌க்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபிஃ

ராமேதி ராமபத்ரேதி ராமசம்த்ரேதி வாஸ்மரன்

னரோ னலிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விம்ததி

ஜகஜ்ஜைத்ரைக மம்த்ரேண ராமனாம்னாபி ரக்ஷிதம்

யஃ கம்டே தாரயேத்தஸ்ய கரஸ்தாஃ ஸர்வ ஸித்தயஃ

வஜ்ரபம்ஜர னாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்

அவ்யாஹதாஜ்ஞஃ ஸர்வத்ர லபதே ஜய மம்களம்

ஆதிஷ்டவான் யதாஸ்வப்னே ராம ரக்ஷா மிமாம் ஹரஃ

ததா லிகிதவான் ப்ராதஃ ப்ரபுத்தௌ புதகௌஸ‌ிகஃ

ஆராமஃ கல்பவ்றுக்ஷாணாம் விராமஃ ஸகலாபதாம்

அபிராம ஸ்த்ரிலோகானாம் ராமஃ ஸ‌்ரீமான்ஸனஃ ப்ரபுஃ

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாபலௌ

பும்டரீக விஸ‌ாலாக்ஷௌ சீரக்றுஷ்ணா ஜினாம்பரௌ

பலமூலாஸினௌ தாம்தௌ தாபஸௌ ப்ரஹ்மசாரிணௌ

புத்ரௌ தஸ‌ரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ

ஸ‌ரண்யௌ ஸர்வஸத்வானாம் ஸ‌்ரேஷ்டா ஸர்வ தனுஷ்மதாம்

ரக்ஷஃகுல னிஹம்தாரௌ த்ராயேதாம் னோ ரகூத்தமௌ

ஆத்த ஸஜ்ய தனுஷா விஷுஸ்ப்றுஸ‌ா வக்ஷயாஸ‌ுக னிஷம்க ஸம்கினௌ

ரக்ஷணாய மம ராமலக்ஷணாவக்ரதஃ பதிஸதைவ கச்சதாம்

ஸன்னத்தஃ கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா

கச்சன் மனோரதான்னஸ‌்ச ராமஃ பாது ஸ லக்ஷ்மணஃ

ராமோ தாஸ‌ரதி ஸ‌்ஸ‌ூரோ லக்ஷ்மணானுசரோ பலீ

காகுத்ஸஃ புருஷஃ பூர்ணஃ கௌஸல்யேயோ ரகூத்தமஃ

வேதாம்த வேத்யோ யஜ்ஞேஸ‌ஃ புராண புருஷோத்தமஃ

ஜானகீவல்லபஃ ஸ‌்ரீமானப்ரமேய பராக்ரமஃ

இத்யேதானி ஜபேன்னித்யம் மத்பக்தஃ ஸ‌்ரத்தயான்விதஃ

அஸ‌்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி னஸம்ஸ‌யஃ

ராமம் தூர்வாதள ஸ‌்யாமம் பத்மாக்ஷம் பீதாவாஸஸம்

ஸ்துவம்தி னாபிர்-திவ்யைர்-னதே ஸம்ஸாரிணோ னராஃ

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் ஸும்தரம்

காகுத்ஸம் கருணார்ணவம் குணனிதிம் விப்ரப்ரியம் தார்மிகம்

ராஜேம்த்ரம் ஸத்யஸம்தம் தஸ‌ரததனயம் ஸ‌்யாமலம் ஸ‌ாம்தமூர்திம்

வம்தேலோகாபிராமம் ரகுகுல திலகம் ராகவம் ராவணாரிம்

ராமாய ராமபத்ராய ராமசம்த்ராய வேதஸே

ரகுனாதாய னாதாய ஸீதாயாஃ பதயே னமஃ

ஸ‌்ரீராம ராம ரகுனம்தன ராம ராம

ஸ‌்ரீராம ராம பரதாக்ரஜ ராம ராம

ஸ‌்ரீராம ராம ரணகர்கஸ‌ ராம ராம

ஸ‌்ரீராம ராம ஸ‌ரணம் பவ ராம ராம

ஸ‌்ரீராம சம்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி

ஸ‌்ரீராம சம்த்ர சரணௌ வசஸா க்றுஹ்ணாமி

ஸ‌்ரீராம சம்த்ர சரணௌ ஸ‌ிரஸா னமாமி

ஸ‌்ரீராம சம்த்ர சரணௌ ஸ‌ரணம் ப்ரபத்யே

மாதாராமோ மத்-பிதா ராமசம்த்ரஃ

ஸ்வாமீ ராமோ மத்-ஸகா ராமசம்த்ரஃ

ஸர்வஸ்வம் மே ராமசம்த்ரோ தயாளுஃ

னான்யம் ஜானே னைவ ன ஜானே

தக்ஷிணேலக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜனகாத்மஜா

புரதோமாருதிர்-யஸ்ய தம் வம்தே ரகுவம்தனம்

லோகாபிராமம் ரணரம்கதீரம்

ராஜீவனேத்ரம் ரகுவம்ஸ‌னாதம்

காருண்யரூபம் கருணாகரம் தம்

ஸ‌்ரீராமசம்த்ரம் ஸ‌ரண்யம் ப்ரபத்யே

மனோஜவம் மாருத துல்ய வேகம்

ஜிதேம்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்

வாதாத்மஜம் வானரயூத முக்யம்

ஸ‌்ரீராமதூதம் ஸ‌ரணம் ப்ரபத்யே

கூஜம்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்

ஆருஹ்யகவிதா ஸ‌ாகாம் வம்தே வால்மீகி கோகிலம்

ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்

லோகாபிராமம் ஸ‌்ரீராமம் பூயோபூயோ னமாம்யஹம்

பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்

தர்ஜனம் யமதூதானாம் ராம ராமேதி கர்ஜனம்

ராமோ ராஜமணிஃ ஸதா விஜயதே ராமம் ரமேஸ‌ம் பஜே

ராமேணாபிஹதா னிஸ‌ாசரசமூ ராமாய தஸ்மை னமஃ

ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோஸ்ம்யஹம்

ராமே சித்தலயஃ ஸதா பவது மே போ ராம மாமுத்தர

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே

இதி ஸ்ரீபுதகௌஷிக முனி விரசிதம் ஸ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

ஸ்ரீராம ஜயராம ஜயஜயராம

இந்த ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம் | rama raksha stotram பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Rama songs, Stotram ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம் ஸ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment