Mannanalum thiruchenduril mannaven இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
Mannanalum thiruchenduril mannaven Murugan song Tamil Lyrics
============
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான் (மண்ணாலும்)
பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன்
தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்- (மண்ணானாலும்)
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன்
அருள் உண்டானாலும் வீடும்பேறம் உண்டாவேன்
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்- நான் (மண்ணானாலும்)
இந்த மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் | mannanalum thiruchenduril mannaven பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், T. M. Soundararajan, டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…