Friday, January 16, 2026
HomeAyyappan Songsவழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ | vazhikattum kula deivam nee manikanda

வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ | vazhikattum kula deivam nee manikanda

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ சபரி மலைவாழும் மணிகண்டனே கே. வீரமணி பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Vazhikattum Kula Deivam Nee Allavo Sabarimalai vazhum Manikandaney Ayyappan Devotional songs Tamil Lyrics

============

வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ

வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ

சபரி மலைவாழும் மணிகண்டனே ….

மாநிலம் மீதினில்

வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ

சபரி மலைவாழும் மணிகண்டனே ….

மாநிலம் மீதினில்

வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ

எழில்மேவும் மலைவாழும் எருமேலி ஈசனே …. யே……..

எழில்மேவும் மலைவாழும் எருமேலி ஈசனே

என்னாளும் மறவேனே எனை ஆளும் பெருமானே

என்னாளும் மறவேனே எனை ஆளும் பெருமானே

வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ

சபரி மலைவாழும் மணிகண்டனே ….

மாநிலம் மீதினில்

வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ

அன்பாலே எமை ஆழும் எம் தந்தை தாயாகி

அறிவாகி உயிராகி ஆதாரப் பொருளாகி

அன்பாலே எமை ஆழும் எம் தந்தை தாயாகி

அறிவாகி உயிராகி ஆதாரப் பொருளாகி

சன்மார்க்க நெறிகாட்டும் மெய்ஞான குருவாகி

சன்மார்க்க நெறிகாட்டும் மெய்ஞான குருவாகி

தயங்காது வந்தென்றும் தயையென்னும் ஒளியாகி

தயங்காது வந்தென்றும் தயையென்னும் ஒளியாகி

வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ

சபரி மலைவாழும் மணிகண்டனே ….

மாநிலம் மீதினில்

வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ ….. வோ…… ஓ.. ஓ…ஓஓ. ஒ

இந்த வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ | vazhikattum kula deivam nee manikanda பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments