Thursday, November 13, 2025
HomeAyyappan Songsவந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்! | vantharulvai ayyane vantharulvai

வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்! | vantharulvai ayyane vantharulvai

Vantharulvai ayyane vantharulvai ! varamarulum appane vantharulvai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்! வரமருளும் அப்பனே வந்தருள்வாய்! ஐயப்பன் பாடல் வரிகள்.Vantharulvai ayyane vantharulvai ! varamarulum appane vantharulvai Swami Ayyappan Devotional songs Tamil Lyrics

============

வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்!

வரமருளும் அப்பனே வந்தருள்வாய்!

வற்றா அமுத ஊற்றே வந்தருள்வாய்!

வினை தீர்ப்பவனே வந்தருள்வாய்!

உலகாளும் காவலனே வந்தருள்வாய்!

ஊழ்வினை அழிப்பவனே வந்தருள்வாய்!

எருமேலி வாசனே வந்தருள்வாய்!

எங்கள் சாஸ்தாவே வந்தருள்வாய்!

சதகுரு நாதனே வந்தருள்வாய்!

சகல கலை வல்லோனே வந்தருள்வாய்!

கலியுக வரதனே வந்தருள்வாய்!

கற்பூரப் பிரியனே வந்தருள்வாய்!

குகன் சகோதரனே வந்தருள்வாய்!

கும்பேஸ்வரன் குமரனே வந்தருள்வாய்!

இரக்கம் மிகுந்தவனே வந்தருள்வாய்!

இருமுடிப் பிரியனே வந்தருள்வாய்!

மணிகண்டப் பொருளே வந்தருள்வாய்!

ஐயன் ஐயப்ப சாமியே வந்தருள்வாய்!

இந்த வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்! | vantharulvai ayyane vantharulvai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்! வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments