Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் தியாக ராஜ சங்கீதம் ஸ்ரீராமன் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
தியாக ராஜ சங்கீதம் ஸ்ரீராமன் பாடல் வரிகள். Thiyagaraja Sangeetham Sri Raman K.J.Yesudhas Ayyappa song Tamil Lyrics
தியாக ராஜ சங்கீதம் ஸ்ரீராமன்
புரந்தர சங்கீதம் ஸ்ரீகிருஷ்ணன் (தியாக)
சுவாதியின் சங்கீதம் பத்மநாபன்
அனைவரின் சங்கீதம் ஐயப்பன் சுவாமி ஐயப்பன்
சுவாமி சங்கீதத்தின் அமுத சங்கீதத்தின்
ஆரோகணம் சபரி மாமலை
பாடிடும் பொழுது பக்திப் பெருகி
மலை உச்சி நாடும் எனது உள்ளம்
ஸ்வர ராஜ பூஜை என்றும் (தியாக)
செவியினில் தேன் சிந்தும் இனிய சங்கீதத்தின்
ஆரோகணம் பம்பா தீர்த்தம்
கானம் என்னும் இசை சாதகத்தின்
அலையாய் பெருகும் எனது மனம்
ஸ்ருதி சுத்த நாத உள்ளம் (தியாக)
‘பத்மஸ்ரீ’ கே. ஜே. ஜேசுதாஸ் பாடிய ‘தியாக ராஜ சங்கீதம் ஸ்ரீராமன்’ ஐயப்பன் பாடலின் வரிகள்.
இந்த தியாக ராஜ சங்கீதம் ஸ்ரீராமன் | thiyagaraj sangeetham sri raman பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் தியாக ராஜ சங்கீதம் ஸ்ரீராமன் தியாக ராஜ சங்கீதம் ஸ்ரீராமன் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…