Thaayum appanum neethan Swamy இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் தாயும் அப்பனும் நீதான் சாமி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

தாயும் அப்பனும் நீதான் சாமி தலைவலி தீத்தவனும் நீதான் சாமி ஐயப்பன் பாடல் வரிகள்.Thaayum appanum neethan Swamy thalaivali theerthavanum Neethan Swami Ayyappan Devotional songs Tamil Lyrics

============

தாயும் அப்பனும் நீதான் சாமி

தலைவலி தீத்தவனும் நீதான் சாமி

தவக்கோலம் கொண்டவனும் நீதான் சாமி

தனஞ்செயன் சுதனும் நீதான் சாமி

அடியவர் மித்ரனும் நீதான் சாமி

அகக் கடவுளும் நீதான் சாமி

கரிமலை தேவனும் நீதான் சாமி

கருணையுள்ளம் கொண்டவனும் நீதான் சாமி

நீலிமலை பாலனும் நீதான் சாமி

நினைத்ததை அருள்பவனும் நீதான் சாமி

எரிமேலியில் இருப்பதும் நீதான் சாமி

எங்கள் குலதெய்வமும் நீதான் சாமி

பரம தயாளனும் நீதான் சாமி

பாவன லோலனும் நீதான் சாமி

பக்தருக்கு அருள்வதும் நீதான் சாமி

காண்பதற்கு எளியவனும் நீதான் சாமி

காத்து ரக்ஷிப்பதும் நீதான் சாமி

தரணி ஆள்பவனும் நீதான் சாமி

என் ஐயன் ஐயப்பசாமி!

இந்த தாயும் அப்பனும் நீதான் சாமி | thaayum appanum neethan swamy பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் தாயும் அப்பனும் நீதான் சாமி தாயும் அப்பனும் நீதான் சாமி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment