Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சீறிடும் புலித‌னில் ஏறியே வலம்வரும் செல்வனே ஐயப்பா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சீறிடும் புலித‌னில் ஏறியே வலம்வரும் செல்வனே ஐயப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Seeridum Pulithanil Yeriye valamvarum selvane Ayyappa ayyappa – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

பாடல் வரிகள் மட்டும்

சீறிடும் புலித‌னில் ஏறியே வலம்வரும் செல்வனே ஐயப்பா

உன்னைச் சிந்திக்க‌ மனமுண்டு சேவிக்கக் கரமுண்டு

சாமியே ஐயப்பா (சீறிடும் )

சுவாமியே ஐயப்பா சுவாமியே ஐயப்பா

காரிருள் வழிதனில் ஜோதியாய் துணைவரும் கடவுளே ஐயப்பா

உனைக் காணவே வழியுண்டு பாடவே மொழியுண்டு சுவாமியே ஐயப்பா (சீறிடும் )

வீரத்தின் விளை நிலம் வெற்றியின் அணிகலன் வேந்தனே ஐயப்பா

உன்னை வாழ்த்தினால் பொருளுண்டு வணங்கினால் அருளுண்டு வள்ளலே ஐயப்பா

ஈரேழு லோகமும் என்னாளும் வழிபடும் இறைவனே ஐயப்பா

என் தந்தையும் நீயே தாயும் நீயே சுவாமியே ஐயப்பா (சீறிடும் )

×

Close

இந்த சீறிடும் புலித‌னில் ஏறியே வலம்வரும் செல்வனே ஐயப்பா | seeridum pulithanil yeriye valamvarum ayyappa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் சீறிடும் புலித‌னில் ஏறியே வலம்வரும் செல்வனே ஐயப்பா சீறிடும் புலித‌னில் ஏறியே வலம்வரும் செல்வனே ஐயப்பா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment